Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»தண்ணீர் குழாய் உடைந்து; லாரியுடன் திடீரென உள்வாங்கிய சாலை – அதிர்ச்சியில் மக்கள்..!
    கோவை

    தண்ணீர் குழாய் உடைந்து; லாரியுடன் திடீரென உள்வாங்கிய சாலை – அதிர்ச்சியில் மக்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 13, 2026Updated:March 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Lorry UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    போத்தனூரில் குடிநீர் குழாய் உடைப்பால் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சிக்கிக் கொண்டது.

    கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட போத்தனூர் பள்ளிவாசல் சாலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட பலத்த உடைப்பு காரணமாகப் பெருமளவில் தண்ணீர் வெளியேறியது. இதன் விளைவாக, தார் சாலைக்குக் கீழே நிலத்தடி மண் அரிப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் உருவானது.

    இதனை அறிந்த வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்திய நிலையில், நிலைமையை உணராமல் அவ்வழியாகச் சென்ற ஒரு தனியார் லாரி, மண்ணரிப்பு ஏற்பட்ட இடத்தில் சிக்கியது. லாரியின் பாரம் காரணமாகச் சாலை திடீரென உள்வாங்கியதில், வாகனத்தின் பாதி உடல் பள்ளத்திற்குள் புதைந்தது.

    நல்வாய்ப்பாக, லாரி ஓட்டுநர் விரைவாகச் செயல்பட்டு வாகனத்தில் இருந்து குதித்ததால் உயிர் தப்பினார். லாரி மீட்கப்பட்ட பிறகு, உடைந்த குடிநீர் குழாயைச் சரி செய்யும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர்.

    Coimbatore civic issue Coimbatore Pothanur Pipeline damage news Road erosion incident Water pipeline burst கோவை போத்தனூர் லாரி மண் சரிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.