Close Menu
    What's Hot

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»உசுரு போகணும்னு.. ‘பகீர்’ கிளப்பிய நாஞ்சில் விஜயன்; டெய்லி நைட் குடிச்சிட்டு மனைவி கண்ணீர் பேட்டி..!
    சினிமா

    உசுரு போகணும்னு.. ‘பகீர்’ கிளப்பிய நாஞ்சில் விஜயன்; டெய்லி நைட் குடிச்சிட்டு மனைவி கண்ணீர் பேட்டி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    nanjil vijayan UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடந்த சில மாதங்களாக எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த திருநங்கை வைஷு நாஞ்சில் விஜயன் குறித்து பல குற்றச்சாட்டுகளை தற்போது youtube சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அப்படி, இருக்கையில், நாஞ்சில் விஜயன் மற்றும் அவரது மனைவி இணைந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தனர்.

    nanjil vijayan UTV

    அப்போது, நாஞ்சில் விஜயன் பேசுகையில் நான் அவரை ஏமாற்றியதாகவோ காதலித்ததாகவோ தவறாக நடந்து கொண்டதாகவோ, பணம் வாங்கியதாகவோ, அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? அப்படி இருக்கிறது என்றால், அதனை மீடியாவிடம் சொல்ல வேண்டியது தானே? யூடுப் சேனல்களில் என்னை மிகவும் தவறாகவும் தரக்குறைவாகவும் பேசுகிறார்.

    vj vaishu UTV

    எனது பாலினம் குறித்து எல்லாம் பேசுகிறார். இப்படி மிகவும் எமோஷனலாக நாஞ்சில் விஜயின் அதில் தெரிவித்துள்ளார். மேலும், நான் மீடியா சர்க்களில் பலருடன் அன்பாக பழக கூடியவன். அதுபோலத்தான் அவருடன் பழகினேன். அவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.

    nanjil vijayan UTV

    இதுபோல செய்வது மற்ற திருநங்கைகளுக்கும் கெட்ட பெயர் தான் வருகிறது. திடீரென வைஷு ஏதாவது செய்து கொண்டால் எனது பாதுகாப்பிற்கு என்ன இருக்கிறது. அதற்காகத்தான் என்று தெரிவித்துள்ளார். மேலும், அதேபோல் அவரது மனைவி பேசவே தினமும் இரவு நேரத்தில் அதாவது நள்ளிரவில் குடித்துவிட்டு போன் செய்து அதுவும் நன்றாக குடித்துவிட்டு வைஷு மிரட்டுகிறார்.

    nanjil vijayan UTV

    மேலும், எனது உடல்நிலை குறித்து youtube சேனல்களில் விவாதிக்க அவர் யார்? அவருக்கு யார் உரிமையை கொடுத்தது. எனது குழந்தையை எதற்காக இழுக்கிறார். குழந்தை மீது சத்தியம் செய் என்றெல்லாம் கேட்கிறார் என்று நாஞ்சில் விஜயன் மனைவியும் அந்த பேட்டியில் கண்ணீருடன் பேசி உள்ளார்.

    Nanjil Vijayan controversy Nanjil Vijayan press meet Tamil TV celebrity controversy Transwoman Vaishu allegation Vijay TV Nanjil Vijayan news VJ Vaishu issue நாஞ்சில் விஜயன் வைஷு சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    June 12, 2026

    சினிமா விளம்பரத்துக்காக இப்படியா?.. கூல் சுரேஷ் செய்த புதிய ரகளை..!

    June 12, 2026

    இன்னும் சாமியாட்டம் குறையல.. மிரட்டலான வசூல் வேட்டையில் ‘கருப்பு’..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    உயிருக்கு ஆபத்து இல்ல.. ஆனா?.. பிரியாணியோடு ‘இந்த’ உணவுகளை சேர்க்க கூடாது..!

    May 30, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026
    Don't Miss

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    14.06.2026 ஞாயிற்றுக்கிழமை நாளுக்கான நல்ல நேரம், ராகு காலம், வைகாசி அமாவாசை திதி மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான ராசி பலன்கள்.

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.