Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»26 ஆண்டுகால பயணம்: திருமண நாளில் குஷ்பு – சுந்தர் C தம்பதியருக்கு ரசிகர்கள் வாழ்த்து..!
    சினிமா

    26 ஆண்டுகால பயணம்: திருமண நாளில் குஷ்பு – சுந்தர் C தம்பதியருக்கு ரசிகர்கள் வாழ்த்து..!

    Prime ReporterBy Prime ReporterMarch 12, 2026Updated:March 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    kushboo UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    80,90களில் தமிழே தெரியாமல் நடிக்க வந்து ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் குஷ்பூ. இவருக்கு கோவில் கட்டிய கதை எல்லாம் உண்டு. பார்க்க பப்ளியாக இருக்கும் குஷ்புவை கொண்டாடும் வகையில், அவரது காலகட்டத்தில் குஷ்பு இட்லி, குஷ்பூ கொண்டை, குஷ்பூ ஜாக்கெட், குஷ்புவிற்கு கோவில் குஷ்பு கம்மல் என நிறைய விஷயங்கள் வைரலானது.

    kushboo UTv

    அவரைப் போலவே நடிகை ஹன்சிகாவின் தோற்றம் காணப்பட்டதால், அவர் சின்ன குஷ்பு என அழைக்கப்பட்டார். ஆனால், திடீரென தனது உடல் எடையை குறைத்து குஷ்பு ஆளே மாறிவிட்டார். கடந்த நாலு வருடங்களாக அதிகப்படியான தன் உடல் எடையை அசாத்தியமாக குறைத்து இருக்கிறார்.

    kushboo UTv

    சுந்தர் சி மற்றும் குஷ்பூ தங்களது 26 வது திருமண நாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை குஷ்பு தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதை பார்த்த பலரும் அவர்களது திருமண நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், பலர் இவர்களைப் போல திருமண வாழ்க்கையை அனைவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், குடும்பத்தை இதுபோல கொண்டாட வேண்டும் என்றும் பகிர்ந்து வருகின்றனர்.

    Khushbu family photos Khushbu Sundar love post Khushbu Sundar updates Khushbu Sundar wedding anniversary Kollywood anniversary celebration Tamil celeb anniversary news சுந்தர் சி குஷ்பு 26வது ஆண்டு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அல்லு அர்ஜுனுக்கு வில்லியாகும் ஐஸ்வர்யா லட்சுமி? – ராக்கா பட மிரட்டல் அப்டேட்..!

    August 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.