Close Menu
    What's Hot

    மெல்லக் கொல்லும் நஞ்சாகும் உணவுகள்.. 5 ஆபத்தான பொருட்கள்..!

    June 15, 2026

    வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய்.. புதிய முடி வளர எது சிறந்தது..!

    June 15, 2026

    புரோட்டீன் ரிச் டயட்.. மொறுமொறு பருப்பு தோசை..!

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»நெஞ்சமே பதைபதைக்கிறது… இன்னும் எத்தனை தமிழ்நாட்டு மகள்கள்? திமுகவை விளாசிய ஆதவ் அர்ஜுனா!
    தமிழ்நாடு

    நெஞ்சமே பதைபதைக்கிறது… இன்னும் எத்தனை தமிழ்நாட்டு மகள்கள்? திமுகவை விளாசிய ஆதவ் அர்ஜுனா!

    Prime ReporterBy Prime ReporterMarch 11, 2026Updated:March 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The DMK government is a corrupt government, a rotten government.. Aadhav Arjunacomplaints
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, தவெக பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனன் திமுகவை சரமாரியாக விலகியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேட்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. இன்னும் எத்தனை தமிழ்நாட்டு மகள்கள் இந்த திறனற்ற திமுக ஆட்சியின் கையாலாகாதனத்தால் பாதிக்கப்படப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

    நேற்று முன்தினம் மதுராந்தகம் அருகே பதினான்கு வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை, மூன்று நாட்களுக்கு முன் நாமக்கலில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, சில வாரங்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் இரண்டரை வயதுக் குழந்தை பாலியல் படுகொலை என தமிழக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடும் வன்முறைகளைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. தமிழ்நாடு முற்றிலுமாக பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறி வருகிறது.

    திமுக ஆட்சிக்கு மக்கள் மீது அக்கறையில்லை; குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி துளியும் கவலை இல்லை; சட்டம்-ஒழுங்கு, சமூக அமைதி போன்ற எந்த அவசியமான விஷயங்களிலும் பொறுப்பில்லை. மாறாக, மது மற்றும் போதைப் பொருட்களை 24 மணிநேரமும் அனுமதித்து வருகிறது; குற்ற மனநிலை உடைய நபர்களைத் தொடர்ந்து குற்றம் செய்யத் தூண்டும் விதமாக வேடிக்கை பார்த்து வருகிறது திறனற்ற திமுக அரசு.

    The DMK government is a corrupt government, a rotten government.. Aadhav Arjunacomplaints

    தமிழகத்தின் தாய்மார்களும், குழந்தைகளும் வேதனையில் துடித்துக்கொண்டிருக்க, பொறுப்பான முதல்வரோ விளம்பர உலகில் கற்பனையில் வாழ்ந்து வருகிறார். இங்கு நடந்துவரும் வன்முறைகளும், பாலியல் வன்கொடுமைகளும், அச்ச நிலையும் பற்றி எப்போது உணரப்போகிறார் முதல்வர்? குற்றங்களைத் தடுக்க தவறிய திமுக ஆட்சிக்கு மக்கள் விரைவில் பதில் சொல்வார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Aadhav Arjuna crime DMK Politics ஆதவ் அர்ஜூனா குற்றம் தவெக தலைவர் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!

    June 15, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026
    Don't Miss

    மெல்லக் கொல்லும் நஞ்சாகும் உணவுகள்.. 5 ஆபத்தான பொருட்கள்..!

    June 15, 2026

    நாம் அன்றாடம் சாப்பிடும் ஐந்து உணவுகள் உடலின் உள் உறுப்புகளைப் பாதித்து, ஆயுளைக் குறைப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கும் அதிர்ச்சித் தகவல் இதோ.

    வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய்.. புதிய முடி வளர எது சிறந்தது..!

    June 15, 2026

    புரோட்டீன் ரிச் டயட்.. மொறுமொறு பருப்பு தோசை..!

    June 15, 2026

    ‘இந்த’ திசையில் துடைப்பத்தை வைக்காதீங்க.. கடுமையான பண நெருக்கடியை உண்டாக்கும்..!

    June 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.