Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»கால்சியம் குறைபாடா?.. கறிவேப்பிலையுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய சூப்பர் FOODS..!
    ஆரோக்கியம்

    கால்சியம் குறைபாடா?.. கறிவேப்பிலையுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய சூப்பர் FOODS..!

    Prime ReporterBy Prime ReporterMarch 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    curry leaves Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக நாம் சமையல் அறையில் தாளிக்க பயன்படுத்தும், ஒரு பொருள்தான் கருவேப்பிலை. சொல்லப்போனால் இந்த கருவேப்பிலை தென்னிந்திய உலகின் ஒருங்கிணைந்த சமையலறையில் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த பொருள் கருவேப்பிலை.

    curry leaves Utv

    Table of Contents

    • எள்ளு விதைகள்
    • ராகி
    • பன்னீர்
    • பாதாம்
    • முருங்கைக்கீரை

    நல்ல மனத்துடன் ஏராளமான சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக, அதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக காணப்படுகின்றன. மேலும், கருவேப்பிலை செரிமானத்திற்கு உதவுகிறது. கொலஸ்ட்ராலை சீராக்குவதற்கு மற்றும் முடி சருமத்தை மேம்படுத்துவதற்கும் கருவேப்பிலை சிறந்ததாக உதவுகிறது.

    curry leaves Utv

    எலும்புகள் பற்கள் மற்றும் மூட்டுகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும். கருவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வந்தால் தற்போது, சந்திக்கும் பல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

    curry leaves Utv

    அதுவும், இந்த கருவேப்பிலையை ஒரு சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து உட்கொள்ளும் பொழுது, உடலுக்கு கால்சியம் போதுமான அளவு கிடைத்து எலும்புகள் வலுவடையும். இப்போது, எந்த உணவுகளுடன் கருவேப்பிலை சேர்த்து சாப்பிட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

    எள்ளு விதைகள்

    Sesame seeds UTv

    இதில், கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இது எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. இவற்றில், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் போன்றவை உள்ளன. சிறந்த அளவில் கருவேப்பிலையையும் வறுத்து பொடி தயாரித்து சாதத்துடன் அல்லது இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    ராகி

    Ragi Utv

    தானியங்களிலே கால்சியம் சத்து ஏராளமாக இருக்கக்கூடியது. ராகியில், அதுவும் மற்ற தானியங்களை விட ராகியில் அதிகம் சத்துக்கள் இருப்பதால், கருவேப்பிலையுடன் வறுத்து சேர்த்து தோசையாகவோ அல்லது ரொட்டியாகவோ கஞ்சி ஆகவோ இதனை பயன்படுத்தலாம்.

    பன்னீர்

    Paneer UTv

    எலும்புகளை வலிமையாக வைத்துக்கொள்ள பன்னீர் உதவுகிறது. பன்னீரில், இருக்கக்கூடிய கால்சியம் சத்துக்கள், பற்கள் மற்றும் தசைகளின் செயல்பாட்டை ஆதரிக்கவும் நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சிறந்த அளவில் கால்சியத்தை பெற பன்னீருடன் கருவேப்பிலையை சேர்த்து சாப்பிடலாம்.

    பாதாம்

    Almond UTV

    உடலின் கால்சியம் சத்துக்களை அதிகரிக்க பாதாம் உட்கொள்வது சிறந்த வழியாகும். பாதாமில் வைட்டமின் மக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்கின்றன. இவை அனைத்தும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. சிறந்த அளவில் பெற பாதாமுடன் கருவேப்பிலையை சேர்த்து சட்னி தயாரித்தோ அல்லது சாலட்டுடன் மேல் துவியோ உட்கொள்ளலாம்.

    முருங்கைக்கீரை

    Drumstick leaves UTV

    சொல்லப்போனால் மற்ற உணவுகளை விட அதிக அளவு கால்சியம் சத்து முருங்கைக் கீரையில் இருக்கிறது. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைவதோடு மூட்டுகளில் ஆரோக்கியம். மேம்படும் மற்றும் கால்சியம் குறைப்பாட்டினால், வரக்கூடிய பல பாதிப்புகளை தடுக்க முருங்கை உதவுகிறது. முருங்கைக் கீரையுடன் கருவேப்பிலையை சேர்த்து சப்ஜி செய்தோ அல்லது பொறியலாகவோ சாப்பிட்டு வரலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Bone strength foods Tamil Curry leaves bone density foods Curry leaves calcium benefits Foods with curry leaves calcium Increase bone density naturally கறிவேப்பிலை எலும்பு ஆரோக்கியம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026

    தூக்கம் வரவில்லையா?.. உங்களின் தூக்கக் சுழற்சியைப் பாதிக்கும் ஆபத்துகள்..!

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.