Close Menu
    What's Hot

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026

    ஏப்ரல் 25: பணப்புழக்கம் மற்றும் தொழில் லாபம்: இன்று யாருக்கு யோகம் அடிக்கப்போகிறது?

    April 25, 2026

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»வடிவேலுவுடன் இனி நடிக்கமாட்டேன்.. பிரபல நடிகை சொன்ன பகீர் காரணம்..!
    சினிமா

    வடிவேலுவுடன் இனி நடிக்கமாட்டேன்.. பிரபல நடிகை சொன்ன பகீர் காரணம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 10, 2026Updated:March 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vadivelu UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஃபுல் ஃபார்ம் இல் சென்று கொண்டிருக்கிறார். மேலும் வடிவேலு நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் உச்ச காமெடியனாக இருந்தவர்.

    இந்நிலையில், வடிவேலுவுடன் நடித்த சோனா பேட்டி ஒன்றில் கூறிய விஷயங்கள் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    Vadivelu UTv

    குசேலன் படத்திற்கு பின்னர் தனக்கு நடிக்க ஏராளமான படங்கள் வந்தும் வேண்டாம் என கூறி மறுத்துவிட்டேன் என நடிகை சோனா தற்போது, பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

    Vadivelu UTv

    காரணம் குசேலன் படத்திற்கு பின் 16 படம் வடிவேலுவுடன் நடிக்க கேட்டார்கள். ஆளை விடுங்கடா சாமி என கூறி ஒரு படம் கூட ஒப்புக்கொள்ளவில்லை. என்னால், அவரை சமாளிக்க முடியவில்லை. அந்த விஷயங்களை வெளிப்படையாக கூற விரும்பவில்லை. எனக்கு சுயமரியாதை தான் மிகவும் அவசியம் என்று சோனா பேட்டியில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    Kuselan controversy Sona rejected films Tamil film gossip Vadivelu rejected offers குசேலன் பின்னர் விவாதம் சோனா வடிவேலு நிராகரிப்பு தமிழ் சினிமா காமெடி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026

    அழியாத ‘மை’ குறித்து கிளம்பிய சர்ச்சை.. பிக் பாஸ் ராஜு வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

    April 24, 2026

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026

    ஏப்ரல் 25: பணப்புழக்கம் மற்றும் தொழில் லாபம்: இன்று யாருக்கு யோகம் அடிக்கப்போகிறது?

    April 25, 2026

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026
    Don't Miss

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026

    கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வரும் அருண் குமார் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த காரில் மர்ம நபர்…

    ஏப்ரல் 25: பணப்புழக்கம் மற்றும் தொழில் லாபம்: இன்று யாருக்கு யோகம் அடிக்கப்போகிறது?

    April 25, 2026

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.