Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மைக் கைல கிடைச்சா என்ன வேணா பேசுவீங்களா?… பார்த்திபனை சீண்டிய த்ரிஷா..!
    தமிழ்நாடு

    மைக் கைல கிடைச்சா என்ன வேணா பேசுவீங்களா?… பார்த்திபனை சீண்டிய த்ரிஷா..!

    Prime ReporterBy Prime ReporterMarch 9, 2026Updated:March 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    parthiban trisha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் மீது ஒவ்வொரு நாளும் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அரசியலில் கால் பதித்துள்ள விஜய் மீது அவர் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    2021ல் இருந்தே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், நடிகையுடன் திருமணத்தை மீறி உறவு வைத்துள்ளதாகவும், எனக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அந்த நடிகை யார் என வெளியே சொல்லுவேன் என விஜய் மனைவி சங்கீதா கூறியிருந்தார்.

    vijay sangeetha Utv

    ஆனால் விஜய் இது பற்றி ஒரு வார்த்தை கூட வெளியில் சொல்லவில்லை, தான் உண்டு தனது அரசியல் பணி உண்டு, என அவர் தனது அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். ஒரு பக்கம் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் விஜய், நேற்று முன்தினம் சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு திரிஷாவுடன் ஒன்றாக பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியது.

    vijay trisha UTV

    விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இப்படி செய்கிறாரா என நெட்டிசன்களும் கேள்வி எழுப்பினர். ஆனால் மொத்தத்தில் அரசியலில் விஜய்க்கு கெட்ட பெயரை உண்டாகும் விதத்தில் இப்படி செய்திகள் பரபரப்பபடுகிறது என ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

    parthiban UTV

    முன்னதாக, பல பிரபலங்களும் விஜய் மற்றும் த்ரிஷாவை தாக்கி பேசி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் பார்த்திபன் ஒரு நிகழ்ச்சியில், பேசும் பொழுது அவரிடம் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷா போட்டோவை காட்டி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் த்ரிஷா வீட்டிலே இருந்தால் நல்லது என கூறி இருக்கிறார்.

    trisha UTV

    “குந்தவை இப்போ வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது”

    என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் விவகாரம் பற்றி பார்த்திபன் இப்படி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் வைரலான நிலையில், த்ரிஷா இது குறித்து அவரது எக்ஸ்தள பதிவில்,

    “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடந்ததை என்னிடம் சொன்னார்கள். என் பெயர் மற்றும் போட்டோவை கடைசி நிமிடத்தில் சேர்க்கும்படி அவரது அசிஸ்டன்ட் மூலமாக சொல்லி சேர்க்க வைத்திருக்கிறார்.

    மைக்கை பிடித்து இப்படி கமெண்ட் செய்தால், அது புத்திசாலித்தனம் அல்லது நகைச்சுவை ஆகாது. அது முட்டாள்தனத்தை இன்னும் சத்தமாக சொல்கிறது. இப்படி, அறிவில்லாமல் பேசியது அந்த நபரை பற்றி தான் காட்டுகிறது. என்னைப் பற்றி அல்ல”

    என த்ரிஷா காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.

    I was informed by the organisers of a recent event that my name and picture were included at the last minute at the request of an individual conveyed through his assistant.
    A microphone doesn’t make a comment intelligent or humorous. It just makes stupidity louder.Crude words…

    — Trish (@trishtrashers) March 8, 2026
    Kollywood Controversy R Parthiban comment Trisha angry reply Trisha Parthiban controversy Trisha Viral News திரிஷா பதில் பார்த்திபன் கருத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.