Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»மூங்கில் அரிசி கிச்சடி.. இதை செய்யுங்க எல்லாரும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..!
    சமையல்

    மூங்கில் அரிசி கிச்சடி.. இதை செய்யுங்க எல்லாரும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..!

    Prime ReporterBy Prime ReporterMarch 9, 2026Updated:March 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Bamboo Rice Khichdi UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    டெய்லியும் காலையில இட்லி தோசை சப்பாத்தினு சாப்பிட்டு, போர் அடிச்சு போச்சா உங்க வீட்ல மூங்கில் அரிசி இருந்தா, இதை ஒரு டைம் ட்ரை பண்ணி பாருங்க பொதுவா மூங்கில், அரிசில கஞ்சி தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால், இந்த கிச்சடி செய்யும் போது கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இது ருசியா இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    • 1 கப் மூங்கில் அரிசி
    • 1 ஸ்பூன் எண்ணெய்
    • 1 ஸ்பூன் நெய்
    • 1 பட்டை
    • 2 கிராம்பு
    • 2 ஏலக்காய்
    • 10 முந்திரி
    • 1 வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
    • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
    • 1 தக்காளி (பொடியாக நறுக்கியது)
    • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
    • சுவைக்கேற்ப உப்பு
    • 3 பச்சை மிளகாய்
    • 1 கைப்பிடி புதினா
    • 5 (பொடியாக நறுக்கியது) பீன்ஸ்
    • 1 (பொடியாக நறுக்கியது) கேரட்
    • 1/4 கப் பச்சை பட்டாணி
    • 3 கப் தண்ணீர்
    • சிறிது கொத்தமல்லி

    செய்முறை

    Step 1: முதலில் மூங்கில் அரிசியை நீரில் இரண்டு முறை கழுவிக்கொள்ள வேண்டும். பின்னர், ஒரு கடாயை அடுப்பில் வைத்து கழுவி அரசியை சேர்த்து நன்கு வறுத்து ஆறவிட்டு எடுத்து வைக்க வேண்டும்.

    Step 2: பின்னர், மிக்ஸர் ஜாரில் வறுத்த அரிசியை சேர்த்து கொரகொரவென்று பொடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

    Step 3: பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும்வரை நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கருகிவிடக்கூடாது, அதன் பின்னர் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பொடியாக நறுக்கிய தக்காளியும், சேர்த்து வதக்க வேண்டும்.

    Step 4: பின்பு அதில் மஞ்சள் தூள் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பின்னர், அதில் மூன்று பச்சை மிளகாயை லேசாக கீறி போட்டு அத்துடன் புதினா நறுக்கி கேரட், பீன்ஸ் பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நன்கு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வதக்க வேண்டும்.

    Step 5: அதன் பின்னர், அதில் மூன்று கப் நீரை ஊற்றி நன்றாக கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள மூங்கில் அரிசி பொடியை சேர்த்து உப்பு சுவை பார்த்து வேண்டுமானால், உப்பை சேர்த்து சேர்க்கலாம். 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும் விசில் போனதும், குக்கரை திறந்து அதில் சிறிது கொத்தமல்லியை தூவி பரிமாறுதல் சுவையான மூங்கில் அரிசிக்கு செடி தயார்.

    Bamboo Rice Khichdi Healthy Millet Recipes Millet Recipes Tamil ஆரோக்கியமான உணவுகள் மூங்கில் அரிசி கிச்சடி செய்வது எப்படி மூங்கில் அரிசி நன்மைகள் மூங்கில் அரிசி ரெசிபி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026

    மணமும் சுவையும் கொண்ட மிளகு சீரக இட்லி.. சாதாரண இட்லிக்கு பாய் பாய் சொல்லுங்க..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.