Close Menu
    What's Hot

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வேலைக்காரி போட்ட ஸ்கெட்ச்.. தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்..!
    கோவை

    வேலைக்காரி போட்ட ஸ்கெட்ச்.. தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CBE Death Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மருத்துவரின் தாயார் கோவையில் இருவர் கைது செய்யப்பட்டனர். லட்சக் கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.கோவை, நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் குட்டி, ஆயுர்வேத மருத்துவர்.

    இவருடைய தாயார் வயது 82 கஸ்தூரி, இவர் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். கஸ்தூரி கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஆரிய வைத்திய சாலை நிறுவன குடும்பத்தைச் சார்ந்தவர்.கஸ்தூரி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இவருடைய மகள்கள் வீட்டின் அருகே வசித்து வந்தனர். மகன் ராம்குமார் கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வியட்நாம் சென்று இருந்தார். 4 மாதங்களுக்கு முன்பு நேபாள நாட்டைச் சேர்ந்த சுர்ஜா ரோக்கே என்ற 42 வயது பெண்ணை வேலைக்கு சேர்த்தார்.அனைவரிடமும் நல்லவர் போல் நாடகமாக ஆடினார்.

    இந்நிலையில் கஸ்தூரியின் மகன் வெளிநாட்டுக்கு சென்று இருப்பதை வாய்ப்பாக கருதி சுர்ஜா தன்னுடைய கணவர் மற்றும் மேலும் 4 பேரை இரவில் வீட்டுக்குள் வர வழைத்து கஸ்தூரியின் கைகால்களை கட்டி வாயில் துணியை திணித்து மூச்சடைக்க செய்து கொலை செய்தனர்.

    பின்னர் அவர் அணிந்து இருந்த தங்கச் சங்கிலி பீரோவில் இருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    தெற்கு பகுதி துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் பெங்களூருக்கு சென்று மாரத்தஹள்ளி பகுதியில் பதுங்கி இருந்த ராகேஷ் மற்றும் திலீப் என்பவரை கைது செய்தனர். இருவரிடமும் இருந்து கஸ்தூரி வீட்டில் கொள்ளை அடித்த லட்சக் கணக்கான பணத்தை மீட்டனர்.

    இந்த கொலையில் சுர்ஜா ரோக்கே அவருடைய கணவர் உட்பட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்களும் விரைவில் கைதாகவர்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Coimbatore Murder Case Nanjundapuram Doctor Mother Murder Nepal Gang Robbery Coimbatore Police Arrest In Bangalore கோவை கொலை வழக்கு நஞ்சுண்டாபுரம் கொலை நேபாள கொள்ளை கும்பல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    வாகனங்கள் மீது பாய்ந்த லாரி.. பிரேக் பழுதானதால் இருவருக்கு நேர்ந்த சோகம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    பிரபல பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் செக்.. புதிய வழக்கில் சிக்கிய விவகாரம்..!

    June 6, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026
    Don't Miss

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    கோவை பெரியநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் 50 ஆயிரம் மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையைத் திருடி பையில் திணித்து ஓட முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.