வேலைக்காரி போட்ட ஸ்கெட்ச்.. தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்..!March 9, 2026 கோவையில் ஆயுர்வேத மருத்துவரின் தாயார் கஸ்தூரி கொலை வழக்கில் நேபாளத்தைச் சேர்ந்த இருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.