Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»எப்போதும் உறுதுணையாக இருப்பதற்கு மிக்க நன்றி… திரிஷா போட்ட போஸ்ட் வைரல்.!
    சினிமா

    எப்போதும் உறுதுணையாக இருப்பதற்கு மிக்க நன்றி… திரிஷா போட்ட போஸ்ட் வைரல்.!

    Prime ReporterBy Prime ReporterMarch 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Thank you so much for always being supportive… Trisha's post went viral!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் திரிஷா குறித்து ஏராளமான விமர்சனங்கள் வரும் நிலையில் நேற்று மாலை இருவரும் தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவுக்கு ஜோடியாக வந்தது பேசு பொருளானது.

    இந்த நிலையில் இன்று திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரண்டு புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு எனக்கு உறுதுணையாக இருப்பதற்கு மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

    இதை பார்த்த ரசிகர்கள், நீங்கள் அழகாக இருக்கீங்க குந்தவை என வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். ஒரு பக்கம் திரிஷா மீது விமர்சனம் விழுந்தாலும், அவர் இந்த பதிவை பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    விஜய் பிறந்தநாளுக்கு தான் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை எப்போதும் பதிவிட்டு வருகிறார் திரிஷா. அண்மையில் கூட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் – திரிஷா குறித்து பேசியதற்கு, திரிஷா தனது சொந்த விஷயங்களை அரசியலாக்க வேண்டாம் என கூறியிருந்தார்.

    View this post on Instagram

    A post shared by Trish (@trishakrishnan)

    நேற்று கல்பாத்த சுரேஷ் மகனின் திருமணத்திற்கு விஜய், திரிஷா ஜோடியாக கலந்து கொண்ட புகைப்படம், வீடியோக்கள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், எதை பற்றி கவலைப்படாமல் திரிஷா போட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் படுவைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    Trisha Vijay Vijay Trisha Together Video தவெக தலைவர் விஜய் திரிஷா விஜய் விஜய் திரிஷா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.