Close Menu
    What's Hot

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»SI-யை வெட்டிய ரவுடிக்குத் துப்பாக்கிச் சூடு.. பெட்ரோல் பங்க் மிரட்டல் முதல் போலீஸ் தாக்குதல் வரை – பகீர் பின்னணி..!
    கோவை

    SI-யை வெட்டிய ரவுடிக்குத் துப்பாக்கிச் சூடு.. பெட்ரோல் பங்க் மிரட்டல் முதல் போலீஸ் தாக்குதல் வரை – பகீர் பின்னணி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026Updated:March 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rowdy UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி பகுதியில், ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றித் திரிவதாகக் கிடைத்த ரகசியத் தகவலால் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமான இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, ரவுடி பாலமுருகன் என்பவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரைத் தாக்கினார்.

    இந்தத் தாக்குதலில் உதவி ஆய்வாளர் யுவராஜின் கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. சக அதிகாரி வெட்டப்படுவதைக் கண்ட சூலூர் ஆய்வாளர் பிரேமானந்த், உடனடியாகத் தனது துப்பாக்கியால் ரவுடி பாலமுருகனின் வலது காலில் சுட்டுப் பிடித்தார்.

    படுகாயமடைந்த பாலமுருகன் மற்றும் அவரது கூட்டாளி ஆனந்த் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் ஏற்கனவே கல்லூரி மாணவர்களை வெட்டிய வழக்கிலும், பெட்ரோல் பங்க் ஊழியர்களை மிரட்டிய வழக்கிலும் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் என்பது அம்பலமாகியுள்ளது.

    “தற்போது காயமடைந்த ரவுடி பாலமுருகன் மற்றும் எஸ்.ஐ யுவராஜ் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டப்பகலில் போலீசாரையே தாக்கிய ரவுடியைச் சுட்டுப் பிடித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Attack on Police Coimbatore Coimbatore Crime News 2026 Police Self Defense Firing Rowdy Balamurugan Encounter SI Yuvaraj Attacked Sulur Sulur Rowdy Arrest News Sulur Shooting Incident உதவி ஆய்வாளர் யுவராஜ் காயம் கோவை குற்றச் செய்திகள் சூலூர் துப்பாக்கிச் சூடு சூலூர் ரவுடிகள் கைது தற்காப்பு துப்பாக்கிச் சூடு போலீஸ் மீது தாக்குதல் கோவை ரவுடி பாலமுருகன் என்கவுண்டர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026
    Don't Miss

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    கோவை இடிகரை டாஸ்மாக் அருகே நண்பனுக்காகச் சமாதானம் பேசச் சென்ற வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.