Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சரத்குமாரை டம்மியாக்கிய ராதிகா… 3 நாட்களில் தாய் கிழவி அதிரிபுதிரி வசூல்!
    சினிமா

    சரத்குமாரை டம்மியாக்கிய ராதிகா… 3 நாட்களில் தாய் கிழவி அதிரிபுதிரி வசூல்!

    Prime ReporterBy Prime ReporterMarch 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Thaai Kelavi Mass Hit Collection from All over World
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தாய் கிழவி திரைப்படம் வெளியான 3 நாட்களில் அதிரிபுதிரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கிய திரைப்படம் தாய் கிழவி. ட்ரெய்லரே மிரட்டலாக இருந்ததாக ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

    படமும் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த வாரம் பெரிய படங்கள் இல்லாத நிலையில் தாய் கிழவி 50 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என கூறப்படுகிறது.

    Thaai Kelavi Box Office Collection

    தாய் கிழவி படத்துக்கு போட்டியாக வெளியான விஜய்யின் ரீ ரிலீஸான் தெறி படமும், சரத்குமாரி ஆழி திரைப்படமும், ஆரியின் FOURTH FLOOR படங்கள் செம அடி வாங்கியுள்ளன.

    Thaai Kelavi Mass Hit Collection from All over World

    தாய் கிழவி படம் 3 நாட்களில் 22 கோடி ரூபாய் வசூலை ஈட்டியளள்தாக சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வெறும் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம், ரூ.50 கோடி வசூலை தாண்டும் என விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    பெண்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக படம் எடுக்கப்பட்டுள்ளதால், குடும்பம் குடும்பம்க தியேட்டருக்கு படம் பார்க்க வருகின்றனர். மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படம், அந்த தினம் வருவதற்கு முன்பே வசூலில் மாஸ் காட்டியுள்ளது.

    இதனால்தான் இயக்குநர் சிவக்குமார் முருகேசனை தனது அடுத்த படத்திற்கு புக் செய்துள்ளார் எஸ்கே. சேயோன் திரைப்படமும் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என இப்பவே ரசிகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

    Box Office Collections Radhika Sarathkumar Thaai Kelavi தாய் கிழவி பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் ராதிகா சரத்குமார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.