Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கவினை காப்பியடித்தாரா சூர்யா? ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் கடுப்பான ரசிகர்கள்!
    சினிமா

    கவினை காப்பியடித்தாரா சூர்யா? ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் கடுப்பான ரசிகர்கள்!

    Prime ReporterBy Prime ReporterMarch 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Did Suriya copy Kavin.. Fans are furious over the first look poster
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் சூர்யா வாரிசு நடிகர் என்று பச்சை குத்தப்பட்டாலும், தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உள்ளார்.

    ஆனால் சமீப காலமாக அவருக்கு ஹிட் படம் எதுவும் அமையவில்லை. சூர்யாவுக்கு ஹிட் என்றால் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படங்கள்தான். அதில் சூரரைப் போற்று நேரடியாக ஓடிடியில் வெளியானது.

    எதற்கும் துணிந்தவன், கங்குவா,ரெட்ரோ போன்ற படங்கள் பெரியதாக எடுபடவில்லை. இருப்பினும் ரெட்ரோ ஓரளவு கல்லா கட்டியது. இந்த நிலையில் கருப்பு படத்தில் நடித்து வரும் சூர்யா, தற்போது 46வது படத்தில் நடிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது.

    அதில் சூர்யா கைக்குழந்தையுடன் இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கவின் நடிப்பில் உருவான டாடா படத்தின் போஸ்டர் போலவே இது அமைந்துள்ளதால், டாடா படத்தின் போஸ்டர் கூட காப்பியடிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    Love with a difference, family with a purpose — we arrive in July as a wholesome entertainer.#VenkyAtluri@gvprakash@_mamithabaiju@realradikaa akka@TandonRaveena@SitharaEnts pic.twitter.com/pMpY8U1vCs

    — Suriya Sivakumar (@Suriya_offl) March 2, 2026

    2023ல் வெளியான டாடா படம் கவினுக்கு திருப்புமுனை படமாக அமைந்திருந்தது. சூர்யாவும் அதே போல நல்ல குடும்பக் கதையை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் தெலுங்கு சினிமா இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்குகிறார். இவர் இயக்கிய லக்கி பாஸ்கர் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

    Did Suriya copy Kavin.. Fans are furious over the first look poster

    சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க இந்த படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது. இந்த படம் டாடாவை போல சாயல் இல்லாமல் தனித்துவமாக இருந்து வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் இப்பவே வேண்டிக்கொள்கின்றனர்.

    Dada Kavin Suriya Sivakumar Vishwanath & Sons கவின் சூர்யா விஸ்வநாத் & சன்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.