Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தவெக – காங்., கூட்டணி? கொளுத்தி போட்டது யார்.. காங்., எம்பி விஜய் வசந்த் திடீர் விளக்கம்!
    தமிழ்நாடு

    தவெக – காங்., கூட்டணி? கொளுத்தி போட்டது யார்.. காங்., எம்பி விஜய் வசந்த் திடீர் விளக்கம்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    TVK - Congress alliance...Congress MP Vijay Vasanth's sudden explanation
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் வர தவெக அழைத்து வருவதாக சமீபத்தில் கிரிஷ் சோடங்கர் கூறியிருந்தார். இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது

    இது குறித்து விளக்கமளித்த காங்., எம்பி விஜய் வசந்த், தவெக – காங்., கூட்டணி என கிரிஷ் சோடங்கர் பேசியது அவரது சொந்த கருத்து, எதுவாக இருந்தாலும் கட்சி தலைமையே முடிவு எடுப்பர் என விஜய் வசந்தி தெரிவித்திருந்தார். இவரது கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியது.

    இந்த நிலையில் விஜய் வசந்த் எம்பி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் உண்மையான ஒரு போராளியாக, எங்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடாங்கர் அவர்கள் தெரிவித்த கருத்து தொடர்பாக நான் ஊடகங்களுக்கு கூறிய சமீபத்திய என் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதை விளக்கிக் கூற விரும்புகிறேன்.

    TVK - Congress alliance...Congress MP Vijay Vasanth's sudden explanation

    நான் கூற நினைத்தது இதுவே: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளரும், கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான அவர், கூட்டணி குறித்து தெரிவித்த கருத்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும், கட்சியின் உயர்மட்ட தலைமைக்கான நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Congress MP Girish Chodankar அரசியல் காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி கிரிஷ் சோடங்கர் விஜய் வசந்த் எம்பி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.