Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»விபத்தா? சதியா? .. தஞ்சை வாலிபர் உயிரிழந்த இடத்தில் CCTV காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்..!
    கோவை

    விபத்தா? சதியா? .. தஞ்சை வாலிபர் உயிரிழந்த இடத்தில் CCTV காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    accident UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியில் மெட்டல் கடை ஊழியர் ஒருவர் சாலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் சாலை விபத்தில் உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (எ) கார்த்திக் (38). இவர் கோவை குறிச்சி பிரிவு பகுதியில் தங்கி இருந்து, சுந்தராபுரம் பகுதியில் உள்ள ‘ஜக்காளம்மன் மெட்டல்ஸ்’ என்ற கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    38 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி சாலையில் ஜெயபிரகாஷ் இரத்தக் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்து உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுந்தராபுரம் போலீசார், ஜெயபிரகாஷின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஏதேனும் மோதி விட்டு நிறுத்தாமல் சென்றதா? அல்லது ஏதேனும் தகராறு ஏற்பட்டு, அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுச் சாலையில் வீசப்பட்டாரா? என சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயபிரகாஷ் கடைசியாக யாரிடம் பேசினார்? இரவு எங்கிருந்து வந்தார்? என்பது குறித்த தகவல்களை அவரது செல்போன் சிக்னல்களை வைத்துச் சேகரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    CCTV காட்சி ஆய்வு Crime Scene Analysis Police Investigation Thanjavur Youth Death தஞ்சை போலீஸ் விசாரணை தஞ்சை வாலிபர் உயிரிழப்பு மர்ம மரணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.