Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»உருளைக்கிழங்கு வில்லங்கமான உணவா?.. பக்கவிளைவுகளையும் தெரிஞ்சுக்கோங்க..!
    ஆரோக்கியம்

    உருளைக்கிழங்கு வில்லங்கமான உணவா?.. பக்கவிளைவுகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    potato UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உருளைக்கிழங்கு பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா? வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உருளைக்கிழங்கில் இருந்தாலும், தினசரி இதனை சாப்பிட்டால் எதிர்பாராத பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

    Table of Contents

    • எடையை அதிகரிக்கும்
    • இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்
    • செரிமான பிரச்சனைகள்
    • ஊட்டச்சத்து சமநிலை இன்மை
    • நச்சுத்தன்மை

    உங்களுக்கு தெரியுமா? உருளைக்கிழங்கு உணவுல முக்கிய பங்கு வகிக்கிறது. மலிவு விலை அதோட சுவை மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக ஆரோக்கிய நன்மைகள் காரணமாக உருளைக்கிழங்கு மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான உணவுகளில் ஒன்றாக இருக்கிறது.

    potato UTv

    வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உருளைக்கிழங்கில் இருந்தாலும், தினசரி இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர எதிர்பாராத பக்க விளைவுகள் ஏற்படுத்தும்.

    உருளைக்கிழங்கில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், இந்த மாவு சத்துள்ள வேர் காய்கறியை அதிகம் அல்லது தினமும் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்கும். நீங்கள் உருளைக்கிழங்கு இல்லாமல் ஒரு நாள் கூட சாப்பிட மாட்டீர்கள் என்றால் தினமும் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

    எடையை அதிகரிக்கும்

    potato UTv

    உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கலோரிகள் அதிக அளவில் இருப்பதால் வறுத்த மற்றும் எண்ணெய் தடவிய உருளைக்கிழங்கு உணவுகளை தொடர்ந்து டயட்டில் சேர்த்துக் கொள்வது உங்கள் உடல் எடை அதிகரிப்புக்கு தொடர்ந்து வழிவகுக்கும்.

    இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்

    மாவுச்சத்துள்ள இந்த உருளைக்கிழங்கு ஹை-கிளைசெமிக் இன்டெக்ஸை கொண்டுள்ளது. எனவே, இதனை தினமும் எடுத்துக் கொள்வது உங்கள் ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க செய்யும். மேலும், ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதை சிக்கலாகும். எனவே நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.

    potato UTv

    செரிமான பிரச்சனைகள்

    உருளைக்கிழங்கை தொடர்ந்து சாப்பிடுவது வயிற்று உப்புசம், மற்றும் வாயு தொல்லை உள்ளிட்ட செரிமான அசோகரிங்கள் ஏற்பட வழிவகுக்கும். பச்சையான உருளைக்கிழங்கில் எதிர்ப்பு திறன் கொண்ட ஸ்டார்ச் இருக்கிறது. அது பெருங்குடலில் நொதித்தல் இரைப்பை குடல் அறிகுறிகளை ஏற்படுத்தும்.

    ஊட்டச்சத்து சமநிலை இன்மை

    potato UTv

    உருளைக்கிழங்கில் சில அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்கள் இருந்தாலும் இவற்றில் உள்ள புரதம் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. எனவே உங்கள் டயத்தில் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சேர்க்கப்படாத நிலையில் தினமும் உருளைக்கிழங்கு மட்டும் தவறாமல் உட்கொள்வது ஊட்டச்சத்து சமநிலையற்ற டயட்டை நீங்கள் பின்பற்ற வழிவகுக்கும்.
    எனவே உங்கள் டயட்டில் பிரதான உணவாக உருளைக்கிழங்கை எடுக்காமல் இருக்க வேண்டும்.

    நச்சுத்தன்மை

    potato UTv

    சேதமடைந்த அல்லது சரியற்ற முறையில் சேமித்து வைக்கப்படும் உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்வது நச்சு சேர்மங்களின் நுகர்விற்கு வழி வகுக்கும். அதேபோல, அதிக வெப்ப நிலையில் உருளைக்கிழங்கை சமைப்பது அக்ரிலாமைடு உருவாக வழிவகுக்கும். மேற்கண்டவை தலைவலி, குமட்டல் மற்றும் செரிமான பிரச்சனை போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Healthy Diet Healthy Foods Nutrition Facts Potato Health Benefits Vitamin C in Potato Weight Management உருளைக்கிழங்கு நன்மைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.