Close Menu
    What's Hot

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026

    ஆகஸ்ட் 5: உங்களுக்குரிய புதன்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»Life-ல மறக்க முடியாத விஷயம்.. பிரபலத்துடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து ஃபரினா நெகிழ்ச்சி..!
    சினிமா

    Life-ல மறக்க முடியாத விஷயம்.. பிரபலத்துடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து ஃபரினா நெகிழ்ச்சி..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Farina Azad UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக வெள்ளித்திரை நடிகர்களுக்கு எப்படி பெரிய மவுசு இருக்கிறதோ அதேபோன்று சின்னத்திரை நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் இருக்கிறது. அப்படி தனக்கான இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஃபாரினா.

    தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி சீரியல் நடிகையாக வலம் வந்த ஃபாரினா பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியலில் நடித்தார். ஆனால் ஃபாரினாவை நடிகையாக மக்கள் மனதில் கொண்டு போய் சேர்த்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் தான்.

    Farina Azad UTV

    பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் சொல்லப்போனால் பலரும் அந்த சீரியலை பார்ப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகவே இருந்தார். இவரது வில்லத்தனம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

    Farina Azad UTV

    இப்படி ஃபரீனா நடிப்பாரா என்ற அளவிற்கு அந்த சீரியலில் உச்சகட்ட நடிப்பை வெளிப்படுத்தினர். தற்போது, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இணையதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அண்மையில் நடைபெற்ற “ராஜா ராப்சடி 2.0” பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் ஒரே மேடையில் இருந்ததை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    View this post on Instagram

    A post shared by farina azad (@farina_azad_official)

    Celebrity viral update Farina Azad Farina Azad latest news Social media trending Tamil serial actress ஃபரினா ஆசாத் தமிழ் டிவி நடிகை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ள தவெக அரசின் முதல் முழு பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் மகளிர் நலனுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026

    ஆகஸ்ட் 5: உங்களுக்குரிய புதன்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.