Close Menu
    What's Hot

    பீட்டா அமைப்பின் கோபத்திற்கு ஆளான விஜய்.. கிளம்பிய புதிய பிரச்சனை..!

    April 25, 2026

    என் வாழ்க்கையே மாறிடுச்சு.. ஸ்ருதி ஹாசன் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய வாராஹி அம்மன்..!

    April 25, 2026

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா..!
    சினிமா

    ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026Updated:February 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    hip hop tamizha adhi UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தனது சொந்த முயற்சியால் தனது திரை பயணத்தை தொடங்கி பின் பாடங்களில் இசையமைப்பாளராக களமிறங்கியவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அதன் பின் தனது முதல் படத்திலேயே ஹீரோவாக மாஸ் காட்டினார்.

    அதனை தொடர்ந்து, மீசையை முறுக்கு, நட்பே துணை, அன்பறிவு, பிடி சார் போன்ற படங்களில் இவர் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. மீசையை முறுக்கு 2 படத்தில் இவர் நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி இவருடைய இசைக்கு தான் ரசிகர்கள் அதிகம்.

    ஆம்பள, தனி ஒருவன், இன்று நேற்று நாளை, இமைக்கா நொடிகள், அரண்மனை என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஆல்பம் கொடுத்துள்ளார். அடுத்ததாக, மீண்டும் தனது சூப்பர் ஹிட் காம்போவான இயக்குனர் சுந்தர் சி மற்றும் விஷாலுடன் புருஷன் என்கிற படத்திற்காக ஆதி இணைந்துள்ளார்.

    hip hop tamizha adhi UTV

    இப்படத்தின், பிரமோ வீடியோ சமீபத்தில் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹிப் ஹாப் ஆதியின் 36 வது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு 45 கோடி முதல் 50 கோடி வரை இருக்கும் என்கின்றனர். மேலும், இவர் ஒரு படத்திற்காக மூன்று கோடி முதல் ஏழு கோடி வரை சம்பளம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    Aadhi salary details Celebrity net worth Tamil Hiphop Tamizha Aadhi net worth Hiphop Tamizha assets Kollywood music director income Tamil rapper Aadhi ஹிப்ஹாப் தமிழா ஆதி சொத்து மதிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    என் வாழ்க்கையே மாறிடுச்சு.. ஸ்ருதி ஹாசன் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய வாராஹி அம்மன்..!

    April 25, 2026

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    April 25, 2026

    தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)

    April 25, 2026

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    April 25, 2026

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)

    April 25, 2026

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    April 25, 2026

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026
    Don't Miss

    பீட்டா அமைப்பின் கோபத்திற்கு ஆளான விஜய்.. கிளம்பிய புதிய பிரச்சனை..!

    April 25, 2026

    நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் கட்சியை தொடங்கி வரும் சட்டமன்ற பொது தேர்தலை எதிர் கொண்டுள்ளார். தமிழ்நாடு…

    என் வாழ்க்கையே மாறிடுச்சு.. ஸ்ருதி ஹாசன் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய வாராஹி அம்மன்..!

    April 25, 2026

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    April 25, 2026

    தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)

    April 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.