Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»எப்பவுமே பளிச்சுன்னு அழகா தெரியணுமா?.. இதை ட்ரை பண்ணி பாருங்க…!
    அழகு & பேஷன்

    எப்பவுமே பளிச்சுன்னு அழகா தெரியணுமா?.. இதை ட்ரை பண்ணி பாருங்க…!

    Prime ReporterBy Prime ReporterFebruary 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Gram Flour UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் இருவருக்குமே ஏற்படும் பொதுவான பிரச்சனை சரும பாதிப்பு. உங்க முகம் தொடர்ச்சியாக முகப்பருவுடன், மந்தநிலையில் இருக்குன்னா இந்த ஃபேஸ் பேக் நீங்க ட்ரை பண்ணலாம்.

    கடலை மாவு சருமத்திற்கு அளிக்கும் குறிப்பிட்ட நன்மைகளில் ஒன்று. சருமத்தை வெள்ளையாக்குவதும், பழுப்பு நிறத்தை நீக்குவதும். சருமத்தை வெண்மையாக்கும் ஃபேஸ் பேக்களில் கடலை மாவு தொடர்ந்து பயன்படுத்துவது சருமத்தை பளபளப்பாகவும், இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது.

    Gram Flour UTV

    இது ஆரோக்கியமான சருமத்தை உங்களுக்கு கொடுக்கிறது. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. அவை பருக்களுக்கு சிகிச்சை அளிக்கவும், புதிய பருக்கள் உருவாகாமல் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    முகத்தில் கடலை மாவு பூசுவது முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்களை உறிஞ்சி சருமத்தில் உள்ள துளைகளை சுத்தமாக வைத்திருக்கும். மேலும், பாக்டீரியா வளர்ச்சியின் அபாயத்தை குறைக்கவும் இது உதவுகிறது.

    Gram Flour UTV
    • கரும்புள்ளிகளை நீக்குகிறது.
    • சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது.
    • முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குகிறது.
    • இளமையான பளபளப்பை உங்கள் சருமத்திற்கு கொடுக்கிறது.
    • சருமத்தில் அதிக எண்ணெய் பசையை நீக்குகிறது.
    • சருமத்தை சுத்தமாகவும் சுத்திகரிக்கவும் வைக்கிறது.
    Besan health benefits Besan uses in cooking Gram flour Gram flour recipes Protein rich flour கடலைமா நன்மைகள் கடலைமா பயன்பாடுகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026

    கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..!

    July 28, 2026

    ரோஸ்மேரி ஆயில் நேரடியாகத் தலையில் தடவலாமா?.. சரியான முறைகள் இதோ..!

    July 24, 2026

    ஃபேஸ் வாஷ் Vs ஸ்க்ரப்.. தினமும் பயன்படுத்தலாமா?..

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.