Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தால் ஆளே காலி.. பிரபல நடிகரால் பதறிப்போன கே எஸ் ரவிக்குமார்..!
    சினிமா

    கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தால் ஆளே காலி.. பிரபல நடிகரால் பதறிப்போன கே எஸ் ரவிக்குமார்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ks ravikumar UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் சூர்யா. இவரின் ‘கருப்பு’ திரைப்படம் ரிலீஸ்காக காத்திருக்கிறது. இவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் தேர்தல் முடிந்த பின் வெளிவரும் என இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி முன்னதாகவே பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

    இதை தொடர்ந்து, தனது 46-வது மற்றும் 47-வது படங்களில் சூர்யா பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிய 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ஆதவன் படத்தில் நடந்த சம்பவம் ஒன்றை அவர் பகிர்ந்து உள்ளார்.

    Surya UTV

    அதில், கிளைமாக்ஸ் கட்சியில் ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஸ்டண்ட் செய்திருப்பார். சூர்யா அந்த அனுபவத்தை பற்றி இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் கூறுகையில், ஆதவன் படப்பிடிப்பில் ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டே பாம் வைக்கிற மாதிரி ஒரு சீன் இருந்தது.

    நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சூர்யா அந்த ரிஸ்கை எடுத்தார். கீழே இருந்து ரோட்ல ஃபுல் ஃபோர்ஸ்ல அவரை மேலே இழுத்தார்கள். அப்போ எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரில் இருந்து கம்பி நேரா அவர் தலையில் இடிக்கிற மாதிரி வந்தது. நல்ல வேலையா அவர் டக்குனு அசைந்ததால், கம்பி அவர் தோள்பட்டையில் மட்டும் பட்டு போய்விட்டது.

    Surya UTV

    ஒரு வினாடியில் பெரிய விபத்து நடக்காமல் சூர்யா தப்பித்தார். கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தால் ஆளே காலி ஆகி இருப்பார் என்று இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் சூர்யா குறித்து தெரிவித்துள்ளார்.

    Easy kulfi at home Homemade kulfi Indian dessert recipe Kulfi recipe Summer special sweet குல்ஃபி செய்முறை பால் குல்ஃபி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.