Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நான் பண்ண ‘அந்த’ தப்பு.. சீரியலில் இருந்து தூக்கிட்டாங்க.. புலம்பும் பிரபலம்!
    சினிமா

    நான் பண்ண ‘அந்த’ தப்பு.. சீரியலில் இருந்து தூக்கிட்டாங்க.. புலம்பும் பிரபலம்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 18, 2026Updated:February 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    thamarai selvi UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்களின் மூலம் எத்தனையோ கலைஞர்கள் தங்களது வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிகளை கண்டுள்ளனர். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு புகழ் கிடைத்தது என்றே சொல்லலாம்.

    Bigg_Boss_UTV

    முன்னதாக, இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் மக்களுக்கு சரியான புரிதல் இல்லாததால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கலாச்சார சீர்கேடு என்றெல்லாம் கருத்துக்களை பரப்பி விட்டனர். தற்போது, இந்த நிகழ்ச்சி குறித்த புரிதல் நன்றாகவே தெரிந்து கொண்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நன்கு விளையாடினால், மக்களிடம் ரீச் ஆகலாம் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது.

    thamarai selvi UTV

    அப்படி இந்த நிகழ்ச்சியின் மூலம் எங்கோ ஒரு கிராமத்தில் இருந்த தாமரை செல்வி மக்களுக்கு பரிச்சயம் ஆனார். 20 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுப்புற கலைஞராக இருந்த அவருக்கு பிக் பாஸ் பெரிய எதிர்காலத்தை தேடி கொடுத்தது என்று சொல்லலாம். சீரியல்களில் நடித்து வந்த தாமரை இப்பொழுது முதன்முறையாக சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

    அதுவும், டாப் நடிகருக்கு மனைவியாக நடித்துள்ளார். இயக்குனர் மாதவ் ரமாதாசன், சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி என பலரை வைத்து ‘ஆளி‘ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில், நகைச்சுவை நடிகர் வையாபுரிக்கு ஜோடியாக தாமரை செல்வி நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 27ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    thamarai selvi  UTV

    இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தாமரை சின்ன மருமகள் சீரியலில் இருந்து விளக்கியது குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் அளித்துள்ளார்.

    அதாவது சின்ன மருமகள் சீரியல் நன்றாக தான் போய்கிட்டு இருந்துச்சு, எனக்கு அறிமுகம் கொடுத்து சோறு போட்ட நாடகத்தை விட முடியாது. சின்ன சின்ன ஈவென்ட் சினிமா வாய்ப்புகள் சீரியல் என எல்லாத்தையும் என்னால் பேலன்ஸ் செய்கிற இடத்தில கொஞ்சம் தடுமாறி ஒரே ஒரு நாள் படப்பிடிப்பிற்கு தேதி தர முடியாமல் போனது. இதனால், உடனே சீரியல் இருந்து என்னை தூக்கிட்டு வேற நடிகையை போட்டுட்டாங்க.. வருத்தம் தான். ஆனால், என்ன செய்வது இப்போது சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    Bigg Boss Tamil update Bigg Boss Thamarai Selvi Bigg Boss Thamarai Selvi controversy Chinna Marumagal viral news Thamarai Selvi latest news தாமரை செல்வி குடும்பம் தாமரை செல்வி சின்ன மருமகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.