Close Menu
    What's Hot

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»4- வயதில் Income Tax கட்டிய நடிகை.. ஆனா, இப்போ பட வாய்ப்பே இல்லை..!
    சினிமா

    4- வயதில் Income Tax கட்டிய நடிகை.. ஆனா, இப்போ பட வாய்ப்பே இல்லை..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 18, 2026Updated:February 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    baby shamili UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    1989-ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ நடை படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ஷாமிலி. இவர் முதல் படத்திலேயே மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.

    இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு வெறும் இரண்டே வயது தான் என்றாலும் சொன்னதை கேட்கும் கிளிப்பிள்ளை போல் மழலை மொழியில் வசனம் பேசி அனைவரையும் இவர் கவர்ந்தார்.

    baby shamili UTV

    அதனை தொடர்ந்து, இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. தனது மூன்று வயதில் கன்னடம் மற்றும் தெலுங்கு, தமிழ், மலையாளம் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தது. குறிப்பாக, தமிழில் அஞ்சலி படத்தில் நடித்ததற்காக ஷாமிலிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

    baby shamili UTV

    இந்த படத்திற்கு பின்னர், பேபி ஷாமிலி தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தார். இதன் காரணமாக, மிகவும் சிறிய வயதில் வருமான வரி செலுத்தியவர் என்ற பெருமையும் ஷாமிலிக்கு கிடைத்தது. முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் முதல் தேசிய விருது வாங்கும்போது அவருக்கு வயது 6. அவரின் இந்த சாதனையை முறியடித்து 4 வயதில் தேசிய விருது வென்றவர் தான் தான் பேபி ஷாமிலி.

    baby shamili UTV

    இவர் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையான ஷாமிலியின் உடன் பிறந்த சகோதரி தனது அக்கா ஷாலினியை போலவே ஷாமிலியும் குழந்தை நச்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.

    குழந்தை நச்சத்திரமாகவே, 45 படங்களில் நடித்த ஷாமிலி சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் சித்தார்த் ஜோடியாக நடித்திருந்தார். 2012ல் வீரசிவாஜி என்கிற தமிழ் படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்தார்.

    baby shamili UTV

    2018 இல் தெலுங்கு படத்திலும் நடித்தது இவருக்கு இறுதி திரைப்படமாக அமைந்தது. இதன்பின் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாகவும், எந்த படத்திலும் ஷாமிலி கமிட்டாகவில்லை. நடிப்பை விட்டு ஒதுங்கி விட்ட ஷாமிலி இப்போது கண்ணாடி ஓவிய கலைஞராக இருந்து வருகிறார் என்பதும் இதற்காக பயிற்சி எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    Baby Shamili Baby Shamili childhood star Shamili actress update Shamili viral photos Tamil cinema Baby Shamili பேபி ஷாமிலி லேட்டஸ்ட் நியூஸ் ஷாமிலி புதிய படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    June 12, 2026

    சினிமா விளம்பரத்துக்காக இப்படியா?.. கூல் சுரேஷ் செய்த புதிய ரகளை..!

    June 12, 2026

    இன்னும் சாமியாட்டம் குறையல.. மிரட்டலான வசூல் வேட்டையில் ‘கருப்பு’..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Don't Miss

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    14.06.2026 ஞாயிற்றுக்கிழமை நாளுக்கான நல்ல நேரம், ராகு காலம், வைகாசி அமாவாசை திதி மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான ராசி பலன்கள்.

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.