Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ரஜினி நடிக்க முடியாத படத்தில் ஒப்பந்தமானார் நடிகர் சூர்யா.. இயக்குநர் யாருனு பாருங்க.. வேற லெவல்!
    சினிமா

    ரஜினி நடிக்க முடியாத படத்தில் ஒப்பந்தமானார் நடிகர் சூர்யா.. இயக்குநர் யாருனு பாருங்க.. வேற லெவல்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Actor Suriya signs a film in which Rajinikanth cannot act
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கதையை கேட்டு ஓகே சொன்ன ரஜினி, நடிக்க முடியாமல் போனதால் அந்த படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என இயக்குநர்கள் எத்தனையோ பேர் காத்துள்ளனர். அப்படி கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, மற்றொரு வாய்ப்பையும் அந்த இயக்குநர்கள் பெற்றுள்ளனர்.

    ஆனால் இப்போதைய சினிமா காலத்தில், ஏராளமான வித்தியாசமான கதைகளுடன் இளம் இயக்குநர்கள் பலர் சரியான சந்தர்ப்பம் இல்லாமல் காத்து வருகின்றனர்.

    அப்படி தனது படைப்பு மூலம் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் இயக்குநம் அஸ்வத் மாரிமுத்து. ஓ மை கடவுளே என்ற விசித்தியாசமான கதையை கொடுத்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த அவர், அடுத்ததாக டிராகன் என்ற மாபெரும் படைப்பை கொடுத்து ஜென் இசட் தலைமுறையினரை ஈர்த்துள்ளார்.

    காதல், காமெடி, குடும்ப சென்டிமென்ட் என மசாலா திரைப்படமாக கொடுத்து ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது டிராகன். படம் வெளியான உடனேயே ரஜினி நேரில் அழைத்து இயக்குநர் அஸ்வத்தை பாராட்டினார்.

    உடனே அவருக்காக கதையும் ரெடி செய்து கூறியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. இந்த வாய்ப்பு யாருக்கு தான் சீக்கிரம் கிடைக்கும் என காத்திருந்த அஸ்வத்துக்கு கொஞ்சம் சறுக்கலானது. ரஜினிக்கு அஸ்வத் சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது.

    ஆனால் வேறு வேறு படங்களில் ரஜினி ஒப்பந்தமானதால், தொடர்ந்து அடுத்த கட்டத்தை எட்ட முடியவில்லை. இதனால் கதையை வேறு நடிகரிடம் சொல்ல முனைப்பு காட்டினார் அஸ்வத் மாரிமுத்து.

    Actor Suriya signs a film in which Rajinikanth cannot act

    கதையை கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டவர் நடிகர் சூர்யா. தனது 46 மற்றும் 47வது படத்தில் நடித்து கொண்டிருக்கும் சூர்யா, அடுத்த படமாக அஸ்வத்துடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

    கமர்ஷியல் படமாக உருவாகும் இந்த படத்தில் அயன் படத்தின் வைப் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    Simbu Ashwath

    அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தற்போது சிம்பு நடித்து வரும் GOD OF LOVE திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த கையோடு, சூர்யாவுடன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Ashwath Marimuthu Rajinikanth Surya அஸ்வத் மாரிமுத்து நடிகர் சூர்யா ரஜினிகாந்த்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.