Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»கரும்புள்ளிகள் சட்டுனு மறையனுமா.. அசத்தல் டிப்ஸ் இதோ..!
    அழகு & பேஷன்

    கரும்புள்ளிகள் சட்டுனு மறையனுமா.. அசத்தல் டிப்ஸ் இதோ..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026Updated:February 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    beauty skin UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் விரைவில் நிரந்தரமாக மறைய சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    சருமத்தில் ஏற்படும் முகப்பருக்கள் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்பட்டாலும் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு சுற்றுச்சூழல் காரணிகளே காரணமாக உள்ளன. என்னதான் பலவித கிரீம்களை தடவினாலும், சரிவிகித ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம்.

    beauty skin UTV

    பொதுவாக முகத்தில் ஏற்படும் சிறிய குறைபாடுகள் கூட முக அழகை கெடுத்துவிடும். அதுவும் கரும்புள்ளிகள், பருக்கள் இருந்தால் அவ்வளவுதான். இது சிலரது தன்னம்பிக்கையை குறைத்து விடும். கரும்புள்ளிகள் தோன்றுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றை நிரந்தரமாக நீக்க சில சரும குறிப்புகள் இருக்கின்றன.

    கரும்புள்ளிகளை நீக்குவதற்கு பல இயற்கை வழிகள் உள்ளன அவற்றுள் சில..

    எலுமிச்சை

    lemon UTV

    இது கரும்புள்ளிகள் குறைக்க உதவும் ஒரு இயற்கையான பிளீச்சிங் பொருளாகும். எலுமிச்சைச் சாறை நன்றாக பிளந்து பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக தடவாமல், அதனுடன் கடலைமாவை கலக்கி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழிவினால் கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். இது சருமத்தை ஈரப்பதமாக்கி சூரிய ஒளியை தவிர்க்க உதவுகிறது.

    கற்றாழை

    aloe vera gel UTV

    கற்றாழை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதாவது, கற்றாழையில் உள்ள மஞ்சள் நிற ஜெல்லானது முகத்திற்கு நேரடியாக பயன்படுத்தும் போது அலர்ஜியை ஏற்படுத்தும். அதற்காக, கற்றாழையை நான்கு முறை நன்றாக நீரில் கழுவி அதற்குப்பின் முகத்தில் தேய்ப்பது சிறந்ததாகும். மேலும், கரும்புள்ளிகளை நீக்க கற்றாழை ஜெல்லை 20 நிமிடங்கள் சருமத்தில் தடவி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் மென்மையாகி காலப்போக்கில் கரும்புள்ளிகளும் மறையும்.

    மஞ்சள்

    turmeric UTV

    இது சருமத்தை பிரகாசமாகும் பண்புகளுக்கு பிரபலமானது. இதன் காரணமாகவே அந்த கால பெண்கள் மஞ்சளை முகத்தில் பூசி கொள்வார்கள். சிறிதளவு மஞ்சள் தூளை பால் அல்லது தண்ணீர் பயன்படுத்தி பேஸ்ட் போல் உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவும் இது தற்காலிகமாக முகத்தில் மஞ்சள் கரை ஏற்படுத்தினாலும், கரும்புள்ளிகள் மறைய பெரிதளவும் உதவியாக இருக்கும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Beauty tips in Tamil Dark spots removal Face pigmentation tips Home remedies for dark spots Natural skincare remedies கரும்புள்ளி நீக்கும் முறைகள் முகப்பரு கரும்புள்ளி தீர்வு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.