Close Menu
    What's Hot

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அப்பா மட்டும் இருந்திருந்தால்… வீட்டில் நடந்த விசேஷம்.. கண்கலங்கிய ரோபோ சங்கர் மகள்..!!
    சினிமா

    அப்பா மட்டும் இருந்திருந்தால்… வீட்டில் நடந்த விசேஷம்.. கண்கலங்கிய ரோபோ சங்கர் மகள்..!!

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Indraja Shankar Felt
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அருமையான ஒரு தருணத்தை ரோபோ சங்கர் மிஸ் பண்ணிட்டாரே என நெட்டிசன்கள் வருத்தமடைய வைத்துள்ளது அவர்கள் வீட்டில் நடந்த விசேஷம்.

    Indraja Shankar Felt

    நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது மகன் நட்சத்திரனுக்கு மொட்டை அடித்து காது குத்தியுள்ளார், இதை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மேலும் அவர் போட்ட பதிவில், மாங்குட்டி பெத்த மயிலுக்கு
    எங்க வீட்டு ராஜாவுக்கு
    மொட்டை அடிச்சு காது குத்தியாச்சு…😍

    அம்மா–அப்பாவுக்கு
    இது ஒரு சடங்கு மட்டும் இல்ல…
    மனசுக்குள்ள நெகிழ்ச்சியோட
    நினைவுகளும் கலந்த நாள்.

    அம்மாத்தா–அப்பாத்தாவுக்கு
    ‘எங்க பேரன்’ன்னு
    மார்புல தட்டிக்குற பெருமை…

    இன்று இந்த நொடி நீங்க மட்டும் இல்லாத குறைதான்
    எங்க சந்தோஷத்துக்குள்ள
    மெதுவா கண்ணீர் கலக்குது…🥹

    உங்க பேரன் வாழ்க்கை முழுக்க
    உங்க ஆசீர்வாதம் நிழலா இருக்கட்டும்…..❤️

    View this post on Instagram

    A post shared by INDRAJA ROBO SANKAR (@indraja_sankar17)

    அனைவரும் எங்க வீட்டு ராஜா உங்க நட்சத்திரணை வாழ்த்துங்கள்… என பதிவிட்டுள்ளார்.

    இதைப்பார்த்த நெட்டிசன்கள், இதைப்பார்க்க ரோபோ சங்கர் கொடுத்து வைக்காம போயிட்டாரே என உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

    indraja Shankar Robo Shankar இந்திரஜா சங்கர் ரோபோ சங்கர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    சுசித்ராவைக் கண்டதும் அதிர்த்த அரங்கம்.. கம்பீரக் குரல், துள்ளல் நடனத்துடன் மாஸாக என்ட்ரி..!

    June 15, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026
    Don't Miss

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    கோவையில் இந்தியன் வங்கி நடத்திய மெகா கடன் முகாமில் சில்லரை, விவசாயம் மற்றும் MSME துறைகளுக்கு ரூ.1,300 கோடி கடனுதவி அப்ரூவல் வழங்கப்பட்டுள்ளது.

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.