Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மாடியில் இருந்து விழுந்த மகள்.. குமுறி அழுத ஜித்தன் ரமேஷ்!
    சினிமா

    மாடியில் இருந்து விழுந்த மகள்.. குமுறி அழுத ஜித்தன் ரமேஷ்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 16, 2026Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Jithan Ramesh UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் திரை உலகில் பிரபல தயாரிப்பாளரின் மகன் என்ற அடையாளத்துடன் அறிமுகமானவர் ரமேஷ். இவர் ஆர்பி சௌத்ரியின் மூன்றாவது மகன். இவர் முதன்முதலாக அஜித்தின் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்.

    Jithan Ramesh UTV

    இதனை தொடர்ந்து, பல படங்களில் நடித்து வந்தாலும், இவருக்கான வரவேற்பு சரியாக கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜித்தன் ரமேஷ் பேசுகையில், படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் யார் என்ன கதை என எதைப் பற்றியும் யோசிக்காமல் அடுத்தடுத்த பல படங்களில் நடித்ததுதான் தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும், அதுதான் தன்னுடைய மார்க்கெட் பாதாளத்திற்கு போனதுக்கான காரணமாகவும் அமைந்தது என்று தெரிவித்தார்.

    Jithan Ramesh UTV

    மேலும், அந்த பேட்டியில் ஜித்தன் ரமேஷ் தனது மகள் குறித்து பேசி உள்ளார். அதில், அவர் என் மகள் என்றால் எனக்கு உயிர் மகள்தான் பிறக்க வேண்டும் என நான் மிகவும் ஆசைப்பட்டேன் என் மகளுக்கு இரண்டு வயது இருக்கும் பொழுது அவள் மாடியில் இருந்து விழுந்து விட்டார்.

    Jithan Ramesh UTV

    விழுந்ததில் தலையில் அடிபட்டு முகத்தில் அடிபட்டு ரத்தமாக கொட்டியது மூன்று நாள் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கி மருத்துவமனை மருத்துவமனையாக சென்றோம். அந்த சம்பவத்தை என்னால் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. என் வாழ்வில் அந்த சம்பவத்தை மறக்கவும் முடியவில்லை. மறக்க வேண்டும் என நினைக்கும் ஒரே விஷயம் இதுதான் என ஜித்தன் ரமேஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    Celebrity Family Tamil Jithan Ramesh Daughter Jithan Ramesh Interview Tamil Actor Latest Interview ஜிதன் ரமேஷ் பேட்டி ஜிதன் ரமேஷ் மகள் ஜிதன் ரமேஷ் லேட்டஸ்ட் நியூஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.