Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஜோடியான விஜே பார்வதி, கம்ருதீன்.. இந்த டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்கல.!
    சினிமா

    ஜோடியான விஜே பார்வதி, கம்ருதீன்.. இந்த டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்கல.!

    Prime ReporterBy Prime ReporterFebruary 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The pair of VJ Parvathy and Kamruddin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிக்பாஸ் சீசன் 9 சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் திவ்யா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். கடைசி வரை போட்டியில் இருந்து ரன்னரானவர் சபரி.

    பிஸ் பாஸ் சீசனில் மிக மோசமான சீசன் இதுதான் என பரவலாக பேசப்பட்டது. இருப்பினும் பார்வதி ஒற்றையாளாக நிகழ்ச்சியை தூக்கி நிறுத்தினார். ஆரம்பத்தில் பார்வதி, கம்ருதீன் முட்டி மோதிக் கொண்டாலும், இருவரும் இணைந்து சக போட்டியாளர்களை வம்பிழுத்து டிஆர்பி ரேட்டை அதிகப்படுத்தினர்.

    மேலும் கம்ருதீன், பார்வதி காதலித்தது போல கண்டென்ட கொடுத்தனர். போதாக்குறைக்கு நள்ளிரவில் இருவரும் தனியாக பாத்ரூமில் இருந்த வீடியோவெல்லாம் 24X7ல் பார்த்து பலரும் முகம் சுழித்தது உண்டு.

    அதிக கண்டென்ட் கொடுத்து வந்த விஜே பார்வதி, கம்ருதீன் இருவரும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் கடைசி 10 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி, பார்வையாளர்களை பெரியதாக ஈர்க்கவில்லை.

    #VJPaaru and #Kamrudin moving on in the ad industry with their endorsement skills 👏🏼

    There is no stopping the forces that are meant to break free 🔥#VJParvathy #Paaru #VJParvathi#BiggBoss9Tamil #BiggBossTamil9#BiggBossTamil pic.twitter.com/8hvwRew3ip

    — Annatar (@VecnaThings) February 13, 2026

    வெளியே வந்த கம்ருதீன், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால் விஜே பார்வதி, தான் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல், நான் தான் உண்மையான வின்னர் என தனக்கு தானே புகழ் பாடிக் கொண்டார்.

    இருவரும் வெளியே வந்த பின்னர் பெற்றோர்களுடன் பேசலாம் என கூறியிருந்த நிலையில், தற்போது இருவரும் ஒரு விளம்பரப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    Bigg Boss Season 9 Tamil Kamrudin VJ Parvathy கம்ருதீன் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் விஜே பார்வதி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.