Close Menu
    What's Hot

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»வதந்திகளை நம்பாதீங்க; அந்த விஷயம் நடக்காது.. விஜய் தேவரகொண்டா கட் அண்ட் ரைட்!
    சினிமா

    வதந்திகளை நம்பாதீங்க; அந்த விஷயம் நடக்காது.. விஜய் தேவரகொண்டா கட் அண்ட் ரைட்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 13, 2026Updated:February 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay devarakonda rashmika UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டாவின் திருமணத்தை ஆவணப்படமாக வெளியிட Netflix ஒப்பந்தம் செய்ததாக தகவல் வெளியானது.

    கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாகவும், காதலிப்பதாக நீண்ட காலமாக செய்திகள் உலா வந்தது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், வரும் 26 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் அரண்மனையில் இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணத்தில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    vijay devarakonda rashmika UTV

    இந்த திருமணத்தை ஆவணப்படமாக தயாரித்து வெளியிட Netflix ஓடிடி நிறுவனம் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்ததாகவும் தகவல்கள் வெளியானது. முன்னதாக ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவின் திருமண வீடியோவின் உரிமையை 60 கோடி ரூபாய்க்கு வாங்க Netflix நிறுவனம் முன் வந்து இருக்கிறதாம்.

    vijay devarakonda rashmika UTV

    தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால், அதை விற்பனை செய்ய விஜய் தேவரகொண்டா ஒப்புக்கொள்ளவில்லையாம். வாழ்க்கையின் முக்கிய தருணத்தை பிரைவேட் ஆக வைத்துக்கொள்ள விரும்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    vijay devarakonda rashmika UTV

    நடிகை நயன்தாரா திருமணத்திற்கு 25 கோடி ரூபாய் மட்டும் கொடுத்து Netflix வாங்கிய நிலையில் விஜய் தேவர் கொண்டாவுக்கு கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் வேண்டாம் என்று மறுத்தது குறிப்பிடத்தக்கது.

    Netflix wedding buzz Rashmika Mandanna latest news Tollywood celebrity wedding Vijay Devarakonda Rashmika marriage Vijay Devarakonda update நெட்ப்ளிக்ஸ் திருமண சர்ச்சை விஜய் தேவரகொண்டா ரஷ்மிகா திருமணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    செப்டம்பர் 25, 2026 (வெள்ளிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் மற்றும் பலன்கள் பற்றிய விரிவான விவரங்கள்.

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.