Close Menu
    What's Hot

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ப்பா.. என்ன பொண்ணுடா.. திவ்யா கணேஷுக்கு பிரம்மாண்ட வரவேற்பு..! (வீடியோ)
    சினிமா

    ப்பா.. என்ன பொண்ணுடா.. திவ்யா கணேஷுக்கு பிரம்மாண்ட வரவேற்பு..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterFebruary 13, 2026Updated:February 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    divya ganesh UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில், நான்கு வைல்ட் கார்டு என்ட்ரிகளின் வருகையால் பரபரப்பின் உச்சத்தை எட்டியது .

    ஆனால், என்னமோ இந்த சீசனில் என்ஜாய் செய்யும் அளவுக்கு சில விஷயங்கள் இருந்ததா என்பது தெரியவில்லை. சண்டை, சர்ச்சை, மோசமாக பேசுவது தான் இந்த சீசனில் அதிகமாக இருந்தது.

    divya ganesh UTV

    முன்னதாக, வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்து ஒட்டுமொத்த போட்டியையும் தன் பக்கம் திருப்பியவர் நடிகை திவ்யா கணேஷ். பிக் பாஸ் சீசன் 9 ல் கலந்துகொண்ட திவ்யா கணேஷ் ஆரம்பத்திலிருந்து தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து எல்லோருக்கும் டஃப் கொடுக்கும் போட்டியாளராக விளையாடி வந்தார்.

    divya ganesh UTV

    கானா வினோத் வெற்றி பெறுவார் டைட்டில் பெறுவார் என்ற நிலையில் திடீர் திருப்பமாக அவர் 18 லட்சத்தை எடுத்து வீட்டை விட்டு வெளியேறினார். பெட்டியை எடுத்து அவர் கிளம்பியதால் சீசன் 9 பட்டத்தை திவ்யா கணேஷ் வென்றார். தற்போது, திவ்யா கணேஷ் தனது சொந்த ஊரில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    அந்த வீடியோவை அவர் ஷேர் செய்துள்ளார்.

    View this post on Instagram

    A post shared by Divya Ganesan (@divya_ganesan_official)

    Divya Ganesh latest news Divya Ganesh video viral Social media viral Tamil Tamil actress viral video Tamil cinema news today திவ்யா கணேஷ் அப்டேட் திவ்யா கணேஷ் வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Don't Miss

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.