Close Menu
    What's Hot

    ஏப்ரல் 23: திருமண முயற்சிகள் கைகூடும்.. தைரியம் கூடும் – இன்றைய துல்லியமான ஜோதிட கணிப்பு..!

    April 23, 2026

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தங்கம் விலை திடீர் சரிவு! இல்லத்தரசிகள் ஹேப்பி.. இதையே கன்ட்டினியூ பண்ணிருங்கப்பா..!
    தமிழ்நாடு

    தங்கம் விலை திடீர் சரிவு! இல்லத்தரசிகள் ஹேப்பி.. இதையே கன்ட்டினியூ பண்ணிருங்கப்பா..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 12, 2026Updated:February 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Gold Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சென்னையில் (பிப்ரவரி 12) இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 1560 குறைந்து விற்பனையாகிறது.

    தங்கம் எப்போதுமே பாமர மக்களின் கனவு. நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கை. ஆனால், கடந்த சில மாதங்களாக தங்கும் விலை வேகம் எடுத்து நகை பிரியர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

    காலை ஒரு விலை மாலை ஒரு விலை என்ற ரேஞ்சுக்கு ராக்கெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 2026 இல் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி காணப்பட்டது. இந்த விலையானது நடப்பு ஆண்டு இறுதிக்குள் 1.5 லட்சம் ரூபாய் என்ற இலக்கை தொட்டு விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

    Gold Utv

    இது தற்காலிகமான சரிவாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மத்திய வங்கிகளின் தங்கம் சேமிப்பு மற்றும் டாலரின் மதிப்பு சரிவு என பல காரணங்களால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் இந்த விலை ஏற்றம் ஒரு தற்காலிகமான ஒன்றா அல்லது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த வாய்ப்பா என்பது பெரும் சந்தேகத்தை வர வைக்கிறது.

    முன்னதாக நடப்பு வாரத்தில் தங்கத்தின் விலையை பார்க்கும் போது ஒரு இழுபறியான நிலையிலே காணப்பட்டு வருகிறது. கடந்த வாரம் எட்டி உச்சத்தில் இருந்தும் சரிந்த தங்கம் விலை ஆனது தற்போது ஏற்றம் காண போராடி வருகிறது என்றே சொல்லலாம்.

    Gold Utv

    தற்போது, இன்று (பிப்ரவரி 12) சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்து தங்கம் விலை சவரனுக்கு ரூ 1560 குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ 190 குறைந்து, ஒரு கிராம் சுமார் 14,600 க்கும், விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ 300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 3,00,000-க்கும் விற்பனையாகிறது.

    22 Carat Gold Price 24 Carat Gold Rate Today Gold Price Update Gold Rate Today Today Gold Rate in India இன்றைய தங்க விலை தங்க விலை நிலவரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ரஜினி வீட்டு கதவைத் தட்டிய திமுக.. தேர்தல் நேரத்தில் நடந்த முக்கிய சந்திப்பு பின்னணி..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 23: திருமண முயற்சிகள் கைகூடும்.. தைரியம் கூடும் – இன்றைய துல்லியமான ஜோதிட கணிப்பு..!

    April 23, 2026

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026

    அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப்பின் நிபந்தனையும், ஈரானின் பதிலடியும்!

    April 22, 2026
    Don't Miss

    ஏப்ரல் 23: திருமண முயற்சிகள் கைகூடும்.. தைரியம் கூடும் – இன்றைய துல்லியமான ஜோதிட கணிப்பு..!

    April 23, 2026

    ஏப்ரல் 23, 2026 க்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன்; துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமுடன் இருக்க வேண்டியவை மற்றும் கன்னி ராசிக்கு விடிவு காலம்! முழு விவரம் இதோ.

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.