Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஆட்சியில் பங்கு? போட்டுடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்.. அப்செட்டில் காங்கிரஸ்!
    தமிழ்நாடு

    ஆட்சியில் பங்கு? போட்டுடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்.. அப்செட்டில் காங்கிரஸ்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Chief Minister Stalin has been put in charge.. Congress is upset
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று பல விஷயங்கள் குறித்து பேசினார்.

    அவர் கூறியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 12% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டு அதில் திமுக வெல்லும் என வெளியாகியுள்ளது.

    திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்தாலும் மெத்தனமாக இந்த கட்சி இருக்காது, தொடர்ந்து உழைத்து கொண்டே இருப்போம்.

    Chief Minister Stalin has been put in charge.. Congress is upset

    தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்சியில் பங்கு என்பது எப்போதும் ஒத்துவராது, திமுக காங்கிரஸ் இணைந்து போட்டியிடும். இதில் எந்த குழப்பமும் இல்லை. சிலர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். எனக்கு ராகுல் காந்தி சகோதரரை போன்றவர், அவருக்கும் அப்படித்தான். இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை வைத்து வரும் திமுக கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் முதலமைச்சரின் பேச்சால் அப்செட்டில் உள்ளனர்.

    CM Stalin Congress DMK Politics Rahul Gandhi திமுக காங்கிரஸ் முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.