Close Menu
    What's Hot

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»இனி டாக்டர் ஸ்ரீலீலா… நடித்துக்கொண்டே படப்பிடிப்பில் படித்து பட்டம் வாங்கி அசத்தல்!
    சினிமா

    இனி டாக்டர் ஸ்ரீலீலா… நடித்துக்கொண்டே படப்பிடிப்பில் படித்து பட்டம் வாங்கி அசத்தல்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Actress Srileela studied and earned a doctorate while acting.
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை ஸ்ரீலீலா படத்தில் நடித்துக் கொண்டே படிப்பையும் முடித்து டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார்.

    நடிகை ஸ்ரீலீலா தெலுங்கில் பிஸியான நாயகியாக வலம் வருகிறார். தற்போது தமிழிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு பக்கம் நடிப்பதில் கவனம் செலுத்தினாலும், படிப்பிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். மேலும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தி வருகிறார்.

    அமெரிக்காவில் பிறந்த ஸ்ரீலீலா 24 வயதில் சாதனைகளை படைத்துள்ளார். அவர் தாயார் டாக்டர் என்பதால் இவரும் அதை படிக்க விரும்பினார். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் தனது படிப்பை தொடர்ந்துள்ளார்.

    Actress Srileela studied and earned a doctorate while acting.

    மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், பட்டத்தை வாங்கி பட்டையை கிளப்பியுள்ளார். மேடையில் அவர் கருஞ்சிவ்பு நிற பட்டமளிப்பு அங்கி அணிந்து பட்டம் பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

    24 வயதில் ஸ்ரீலீலாவின் வளர்ச்சியை கண்டு ரசிகர்கள், மக்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

    Doctor Sreeleela டாக்டர் பட்டம் ஸ்ரீலீலா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Don't Miss

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    கோவையில் தெருநாய்களிடம் இருந்து தப்பியோடி மின்மாற்றியில் ஏறிய தேசியப் பறவையான மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.