Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கள்ளக்காதலனுடன் கசமுசா.. வீட்டை விட்டு ஓடிய காவியா.. விடிய விடிய நடந்த சம்பவம்!
    தமிழ்நாடு

    கள்ளக்காதலனுடன் கசமுசா.. வீட்டை விட்டு ஓடிய காவியா.. விடிய விடிய நடந்த சம்பவம்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 7, 2026Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Illegal Affair ends in Murder
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த சாமநத்தம் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை முன்னாள் ஒன்றிய செயலாளராக உள்ளார். மேலும் டீக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார்.

    இவருக்கு காவியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், காவியாவிற்கு அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது.

    வீட்டிற்கு இந்த விஷயம் தெரியவந்ததையடுத்து, கணவர் காவியாவை கண்டித்துள்ளார். ஆனால் யாருக்கும் தெரியாமல், கள்ளக்காதலன் கார்த்திக்குடன் காவியா ஓடிப்போயுள்ளார்.

    பின்னர், மீண்டும் அவரை அழைத்து வந்து சமரசம் செய்து செந்தில்குமாருடன் சேர்த்து வைத்தனர். ஆனால் கள்ளக்காதலனுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ளாத காவியா, மீண்டும் கார்த்திக்குடன் பழகி வந்துள்ளார்.

    யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக்கை வீட்டிற்கு அழைத்து தனிமையில் இருந்துள்ளார். மேலும் வீட்டில் உள்ள நகை, பணம் கொடுத்து உதவியும் செய்து வந்துள்ளார்.

    இதை தெரிந்த செந்தில்குமார், காவியாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற காவியாவுக்கு பெற்றோர்களும் அட்வைஸ் செய்ய. கடுப்பான, காவியா போலீஸ் ஸ்டேஷனில் தந்தைக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்.

    Illegal Affair ends in Murder

    அதிர்ச்சியடைந்த போலீசார், காவியாவிற்கு அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். கள்ளக்காதலுக்கு இத்தனை இடையூறா என நொந்து போன காவியா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டமிட்டார்.

    அதன்படி கார்த்திக் மற்றும் சிலர், விடிய விடிய மது அருந்திக் கொண்டு, டீக்கடை அருகே காத்திருந்துள்ளனர். அதிகாலை டீக்கடையை திறக்க வந்த செந்தில்குமாரை அரிவாளுடன் வெட்டி சாயத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதையடுத்து கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    crime Husband Murder Illegal Affair Illegal Boyfriend Arrest கணவர் கொலை கள்ளக்காதலன் கைது குற்றம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    மூன்றே நாளில் 17 லட்சம் உறுப்பினர்கள்.. அண்ணாமலை நெகிழ்ச்சிப் பதிவு..!

    June 8, 2026

    நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை?.. தவெக தலைமையைச் சாடிய நயினார் நாகேந்திரன்..!

    June 8, 2026

    மின்சாரம் தாக்கி 80 பேர் உயிரிழப்பு.. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் ட்வீட்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026
    Don't Miss

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.