Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மீனாவா இது? மாடர்ன் லுக்கில் மாஸ் காட்டிய கோமதி பிரியா!
    சினிமா

    ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மீனாவா இது? மாடர்ன் லுக்கில் மாஸ் காட்டிய கோமதி பிரியா!

    Prime ReporterBy Prime ReporterJanuary 31, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Is this the serial 'Siragadikka Aasai' Gomathi Priya shows off her mass in a modern look!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சின்னத்திரை சீரியல்களில் டாப் 10 இடங்களில் எப்போதும் இருக்கும் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் சிறகடிக்க ஆசை. டிஆர்பி ரேட்டிங்கில் நிச்சயம் 10 இடங்களுக்குள் வந்துவிடும்.

    பூ விற்கும் பெண்ணான மீனா, கௌரவமான குடும்பத்தில் குடிகாரனாக இருக்கும் முத்துவுக்கு மனைவியாக செல்கிறார். பிறகு முத்துவை எப்படி திருத்துகிறார், கூட்டுக்குடும்பமாக உள்ள கணவரின் குடும்பத்தை எப்படி கவனிக்கிறார், பணக்கார திமிர் பிடித்த மாமியாரின் கொட்டத்தை எப்படி அடக்குகிறார் என்பதே கதை.

    சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் அப்பாவி மீனாவாக வலம் வருபவர் நடிகை கோமதி பிரியா. இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த கோமதி, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படத்தை பதிவேற்றுவது வழக்கம்.

    ஆனால் இந்த முறை புதிய ஹேர் ஸ்டைல், கண்களில் லென்ஸ் என வித்தியாசமாக மாடர்ன் லுக்கில் மாஸ் காட்டியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், என்னது இது சிறகடிக்க ஆசை மீனாவா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

    Gomathi Priya Siragadikka Aasai கோமதி பிரியா சிறகடிக்க ஆசை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.