Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தனுஷ்-மிருணாள் தாகூர் திருமணம் செய்துவிட்டார்களா? வைரலாகும் வீடியோ..!
    சினிமா

    தனுஷ்-மிருணாள் தாகூர் திருமணம் செய்துவிட்டார்களா? வைரலாகும் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterJanuary 26, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Are Dhanush and Mrunal Tagore married? Video goes viral..!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ள தனுஷ், தனது மனைவியும் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துவிட்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இதையடுத்து தனுஷ்க்கு எதிராக பல சர்ச்சைகள் கிளம்பியது. எந்த ஒரு நடிகையும் விவாகரத்து செய்து விட்டால் அதற்கு காரணம் தனுஷ்தான் என தகவல் காட்டுத்தீ போல பரவியது.

    இப்படி தனுஷை சுற்றி ஏராளமான வதந்திகள் பரவி வரும் நிலையில், நடிகர் தனுஷ், பிரபல நடிகை மிருணாள் தாகூரை திருமணம் செய்ய போவதாகவும், வரும் பிப்ரவரி 14ஆம் தேதி இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக சோஷியல் மீடியாக்களில் பேச்சுகள் அனல் பறந்தன.

    இருவரும் காதலித்து வருவதாக சமீபத்தில் வெளியான தகவல் குறித்து இருதரப்பினரும் எந்த கருத்தையும் முன் வைக்கவில்லை. இதனால் நெட்டிசன்களுக்கு இது சான்ஸ் ஆக அமைந்துவிட்டது.

    இணையத்தில் தனுஷ் – மிருணாள் குறித்து ஏராளமான மீம்ஸ், வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. உச்சக்கட்டமாக இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது போன்ற AI வீடியோ ஒன்று உலா வருகிறது.

    View this post on Instagram

    A post shared by Dev Pal (@devaimation)

    செயற்கை நுண்ணறிவு உலகில் பெரும்பாலும் தவறான தகவல்கள் பரவி வருவதற்கு இந்த வீடியோவும் உதாரணமாக சொல்லலாம். ரசிகர்களை குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்திய AI வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

    Dhanush Mrunal Tagore தனுஷ் மிருணாள் தாகூர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.