Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் கட்சியுடன் கூட்டணியா? புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி முக்கிய அறிவிப்பு..!
    தமிழ்நாடு

    விஜய் கட்சியுடன் கூட்டணியா? புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி முக்கிய அறிவிப்பு..!

    Prime ReporterBy Prime ReporterJanuary 23, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Alliance with Vijay's party? New Tamil Nadu Party leader Krishnasamy's important announcement..!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமப்புறங்களில் தொடர்ச்சியான பரப்புரை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

    கடந்த 7ஆம் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் மாநாடு நடைபெற்றதாகவும், அந்த மாநாட்டில் 80 பேர் கொண்ட குழுவின் கருத்துகளின் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.

    தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அரசியல் சூழலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, சில ஊடகங்களில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து தவறான செய்திகள் வெளியாகி வருவதாக குற்றம்சாட்டினார்.

    2026 சட்டமன்ற தேர்தலை புதிய தமிழகம் கட்சி கொள்கை ரீதியாக எதிர்கொள்ளும் என்றும், நல்ல ஆட்சியை அமைக்கும் கூட்டணியுடன் இணைவோம் என்றும் தெரிவித்தார்.புதிய தமிழகம் எந்த கூட்டணியில் உள்ளது என்ற செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்றும், ஒரு வார காலத்திற்குள் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    விஜயுடன் கூட்டணி அமைப்பதா என்ற கேள்விக்கு, தங்களது கொள்கைகளுடன் ஒத்த கருத்து கொண்ட கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும், இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

    தமிழகத்தில் 100 சட்டமன்ற தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ளதாகவும், தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியை தவிர்த்து யாரும் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறினார். இன்று நடைபெறும் NDA கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்கவில்லை என்றும், அதனை தெளிவுபடுத்துவதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவித்தார்

    Coimbatore Coimbatore News Krishnaswamy Politics Puthiya Tamilagam TVK Vijay கிருஷ்ணசாமி கோவை தவெக தலைவர் விஜய் புதிய தமிழகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.