Close Menu
    What's Hot

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கிளைமாக்சில் டுவிஸ்ட் வைத்த ‘eko’… மலையாள படத்தை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்!
    சினிமா

    கிளைமாக்சில் டுவிஸ்ட் வைத்த ‘eko’… மலையாள படத்தை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்!

    Prime ReporterBy Prime ReporterJanuary 21, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Eko
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக ஒரு திரைப்படம் மனதுக்கு பிடித்துவிட்டால் கொண்டாடுவது இயல்பு தான் என்றாலும், தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழை தாண்டி மற்ற மொழி படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

    எத்தனையோ தமிழ் படங்களை கொண்டாடிய நம் தமிழ் சினிமா ரசகிர்கள், மலையாள படங்களை அண்மை காலமாக கொண்டாடி வருவது இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    ஆம், திஞ்சித் அய்யத்தன் இயக்கத்தில், பயானா மாமின், சுரப் சச்தேவா, நரேன், வினித், சந்தீப் பிரதீப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் eko.

    படம் ஆரம்பம் முதல் மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் இறுதி வரை கொண்டு சேர்த்த இயக்குநரின் திறமைக்கு சபாஷ் சொல்லலாம்.

    மலை எஸ்டேட் உச்சியில் வசிக்கும் மலாத்தி என்ற மலேசிய பெண், அவரது கணவன் குரியச்சன் வசிக்கின்றனர்.

    மலாத்தியை தனியாக அங்கு விட்டுவிட்டு எப்போதாவது வந்து பார்த்து செல்லும் கணவர். அவர் பெண் பித்தர், கொலைக்கு அஞ்சாதவர் என குறைகூறும் மக்கள்,

    தனியாக வசிக்கும் மலாத்திக்கு துணையாக பியூஸ் என்ற இளைஞரை பணியமர்த்தி வைக்கிறார் குரியச்சன். அந்த காட்டுக்குள் ஒரு நாயுடன் வரும் மோகன் போத்தன், மலாத்தியையும், அவரது கணவர் குறித்து விசாரிக்கிறார்,

    கூடாரம் அமைத்து தங்கிய வினித் ஒரு சில நாட்களில் மர்மமான முறையில் இருக்க, அதன் பின் நடக்கும் சம்பவங்கள்தான் eko படத்தின் திரைக்கதை.

    அரிதான நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் குரியச்சன், மலேசிய பெண்ணான மலாத்தியை அங்கிருந்து வரவழைத்த பிளாஷ்பேக் வேற ரகம்.

    குரியச்சனை தேடும் போலீஸ், அடர்ந்த மலை காட்டுக்குள் குகைக்குள் ஒளிந்திருக்கும் குரியச்சனை யார் தேடியும் கிடைக்காத விநோதம். கிளைமேக்சில் மலாத்தியின் நடிப்பும், நாய்களின் சத்தமும், குரியச்சனின் மனித நாயான பியூஷ்க்கும் மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் தான்.

    மக்கள் மனதில் ஆழமாக பதிந்த இந்த eko படம் நெட்பிளிக்சில் ரிலீசானது முதல் சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள். ஒரு சிலர் படத்தை விட்டு விட்டு பார்த்தால் கிளைமேக்ஸ் புரியாமல் வலைதளம் மூலம் விடை தேடி வருகின்றனர்.

    அழகான ஒளிப்பதிவும், அருமையான திரைக்கதையும் படத்துக்கு கூடுதல் பலம். குரங்குகளை வைத்து கிஷ்கிந்தா காண்டம் உருவாக்கிய திஞ்சித் அய்யத்தன் இந்த படத்தில் நாய்களை வைத்து வேட்டையாடியுள்ளார் என்றே சொல்லலாம்.

    Eko Movie Fans Celebrate Malayalam Cinema Netflix எகோ திரைப்படம் மலையாளப் படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Don't Miss

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.