Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அதிமுக ஓட்டுக்களை விஜய்யால் தொடக் கூட முடியாது… பிரபல நடிகை தடாலடி.!!
    தமிழ்நாடு

    அதிமுக ஓட்டுக்களை விஜய்யால் தொடக் கூட முடியாது… பிரபல நடிகை தடாலடி.!!

    Prime ReporterBy Prime ReporterJanuary 12, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர்.

    அதிமுக தற்போது வேட்பாளர் தேர்வு செய்து விருப்ப மனு வாங்கி, நேர்காணலில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ராஜபாளையம் தொகுதியை கேட்டு விருப்பமனு அளித்துள்ளார் நடிகை கவுதமி.

    விருப்பமனு அளித்து இபிஎஸ் உடன் நேர்காணலில் சந்தித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராஜபாளையம் தொகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக மக்களோடு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளோடு நெருக்கமாகவே பயணித்து வருகிறேன். அந்த நம்பிக்கையில்தான் அங்கு போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளேன். வெற்றியில் எந்த சந்தேகமும் இல்லை” என திடமான நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அரசியலுக்கு யாரும் வரலாம். ஆனால் அதிமுக வாக்கு வங்கியை விஜய் ஒருபோதும் கைப்பற்ற முடியாது” என்று கடுமையாக பதிலளித்தார்.

    விஜயின் அரசியல் பயணம் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது; அவரது நகர்வுகளை காத்திருந்து பார்க்கலாம் என்றும் அவர் கூறினார். அதிமுக கூட்டணி வரும் தேர்தலில் பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்யும் என்றும், எடப்பாடி பழனிசாமி எடுக்கும் தீர்மானமே இறுதி முடிவாக இருக்கும் என்றும் கவுதமி அர்த்தமுள்ள வகையில் தெரிவித்தார்.

    Actor Vijay Aiadmk Gautami Politics அஇஅதிமுக கவுதமி தவெக தலைவர் விஜய் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.