Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நாங்க வரோம் தனியா? ஜனநாயகன், பராசக்தி பின்வாங்கியதால் சோலோவாக ரிலீசாகும் படம்!
    சினிமா

    நாங்க வரோம் தனியா? ஜனநாயகன், பராசக்தி பின்வாங்கியதால் சோலோவாக ரிலீசாகும் படம்!

    Prime ReporterBy Prime ReporterJanuary 9, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Janyayan, Parasakthi withdraw, Next movie will be released as a solo film
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் சினிமா கேரியரில் கடைசி படம் என கூறப்படும் ஜனநாயகன் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாக இருந்தது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் படம் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது.

    குறிப்பாக நீதிமன்றத்தில் ஜனநாயகன் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று நடந்த விசாரணையில் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் தனி நீதிபதி ஆஷா உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஜனநாயகன் படம் வரும் 11 அல்லது 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்ததால் படம் வெளியாவதில் தொடர்ந்து தடை ஏற்பட்டுள்ளது.

    Janyayan, Parasakthi withdraw, Next movie will be released as a solo film

    இதனிடையே பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. நாளை உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாக உள்ள நிலையில் இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இருபெரிய படங்களும் பொங்கலுக்கு வெளியாகாத நிலையில் ஏமாற்றத்தில் உள்ள ரசிகர்களுக்கு இன்னொரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மோகன் ஜி இயக்கிய திரௌபதி 2 படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

    இது குறித்து மோகன் ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், #திரெளபதி2 திரைப்படம் நம் மண்ணின் வரலாறு.. வரலாற்றில் பதிவானவற்றை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள, திரையில் பதிவு செய்துள்ளோம். மூன்றாம் வீரவல்லாள மகாராஜரும், வீரசிம்மகாடவராயரும் சேர்ந்து வெள்ளித்திரையில் இந்த பொங்கல் தினத்தன்று வருகிறார்கள்.. நாளை சனிக்கிழமை, மாலை முன்னோட்டம், ஆட்டம் ஆரம்பம்..உங்கள் ஆதரவை எதிர்நோக்கி.. என பதிவிட்டுள்ளார்,.

    Actor Vijay Draupathi 2 Jana Nayagan Parasakthi Movie Sivakarthikeyan தவெக தலைவர் விஜய் திரௌபதி 2 பராசக்தி ஜனநாயகன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.