Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»டீ குடிக்க வந்த முதியவர் மீது தாக்கிய யானை.. அடுத்த நிமிடமே சோகம் : கிராம மக்கள் அச்சம்!
    தமிழ்நாடு

    டீ குடிக்க வந்த முதியவர் மீது தாக்கிய யானை.. அடுத்த நிமிடமே சோகம் : கிராம மக்கள் அச்சம்!

    Prime ReporterBy Prime ReporterJanuary 2, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    An elephant attacked an old man who had come to drink tea.
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்காரா வனச்சரகப் பகுதியில் இன்று (02.01.2026) அதிகாலை யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சிங்காரா வனபகுதி, மாயார் சாலை அருகே உள்ள மணி வொர்க் ஷாப் அருகிலுள்ள குழும வீடுகள் பகுதியில் வசித்து வந்த மணிகண்டன் (50), தந்தை குமார், இன்று அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் தனியாக தேநீர் கடைக்கு சென்று கொண்டிருந்த போது, வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று திடீரென தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    உயிரிழந்த மணிகண்டனின் உடல் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு (GH) கொண்டு செல்லப்பட்டு, உடற்கூறு பரிசோதனை (Postmortem) மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சம்பவத்தையடுத்து, வனத்துறை சார்பில் உடனடி இழப்பீடு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, சம்பவ இடத்திற்கு திரண்ட உள்ளூர் மக்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உள்ள அடர்ந்த புதர், செடி கொடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மனித–விலங்கு மோதல்களை தடுக்கும் வகையில் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உள்ளூர் காவல்துறையினர் வனத்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பொதுமக்களை சமாதானப்படுத்தும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    An elephant attacked an old man who had come to drink tea.

    தொடர்ந்து வன எல்லையோர கிராமங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    சமீபத்தில் மனித வன விலங்கு மோதலை தடுக்க கூடலூர் நாடுகாணி ஜீன்புல் பகுதியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருந்தது. இதனால் இனி மனித விலங்கு மோதலே நடக்காது என ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் மார் தட்டி வெகு விமர்சையாக விளம்பரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

    Coimbatore Coimbatore News Elephant Attack The Nilgiris கோவை நீலகிரி யானை தாக்கி பலி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.