Close Menu
    What's Hot

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    சுசித்ராவைக் கண்டதும் அதிர்த்த அரங்கம்.. கம்பீரக் குரல், துள்ளல் நடனத்துடன் மாஸாக என்ட்ரி..!

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘கௌரி’ சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு… சிக்கிய கடிதம்.. சின்னத்திரை ரசிகர்கள் ஷாக்!
    சினிமா

    ‘கௌரி’ சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு… சிக்கிய கடிதம்.. சின்னத்திரை ரசிகர்கள் ஷாக்!

    Prime ReporterBy Prime ReporterDecember 30, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The bizarre decision made by the serial actress of 'Gauri'... a letter stuck
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெள்ளித்திரைக்கு வரும் நடிகர்கள் இந்த காலத்தில் சின்னத்திரையை தான் நம்பி வருகின்றனர். குறிப்பாக சின்னத்திரையில் பிரபலமானால் பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது இந்த காலத்தில் சுலபமானது தான்.

    அப்படித்தான் நமக்கும் கிடைக்கும் என ஏராளமான நடிகர்கள், நடிகைகள் சின்னத்திரை மூலம் பிரபலமாக முயற்சி செய்கின்றனர். அப்படி வந்தவர் தான் சீரியல் நடிகை நந்தினி.

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கௌரி சீரியல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் நந்தினி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் கன்னட சீரியலிலும் நடித்து வந்தார்.

    தமிழில் கௌரி சீரியல் வாய்ப்பு கிடைத்ததும் மிக மகிழ்ச்சியடைந்த அவர், சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். கனகா, துர்கா என இரு வேடங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.

    பெங்களூருவில் கௌரி சீரியல் படப்பிடிப்பு நடந்தது வந்தது. பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் சென்னைக்கு வந்து நடித்து கொடுத்த நந்தினி, சின்ன பிரேக் எடுத்துக்கொள்வதாக பெங்களூருவுக்கு சென்றார்.

    The bizarre decision made by the serial actress of 'Gauri'... a letter stuck

    இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் தனியறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், கடிதம் ஒன்று சிக்கியது.

    அந்த கடிதத்தில், குடும்பத்தினர் திருமணத்திற்கு வற்புறுத்தியதாகவும், திருமணம் செய்து கொள்ள தற்போது இஷ்டமில்லாத நிலையில், மன உளைச்சலில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி சீரியல் உலகம் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Gowri Serial Serial Actress Nandhini Suicide கௌரி சீரியல் சீரியல் நடிகை நந்தினி தற்கொலை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    சுசித்ராவைக் கண்டதும் அதிர்த்த அரங்கம்.. கம்பீரக் குரல், துள்ளல் நடனத்துடன் மாஸாக என்ட்ரி..!

    June 15, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026
    Don't Miss

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    நடிகர் ராம் சரண் – உபாசனா தம்பதி தங்களின் மூன்று குழந்தைகளின் கைகள் இணைந்திருக்கும் நெறிக்க வைக்கும் கியூட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    சுசித்ராவைக் கண்டதும் அதிர்த்த அரங்கம்.. கம்பீரக் குரல், துள்ளல் நடனத்துடன் மாஸாக என்ட்ரி..!

    June 15, 2026

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.