Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மலேசியாவுக்கு பறந்த விஜய்யின் DIE HARD FANS… தளபதியுடன் எடுத்த செல்ஃபி போட்டோஸ்!
    சினிமா

    மலேசியாவுக்கு பறந்த விஜய்யின் DIE HARD FANS… தளபதியுடன் எடுத்த செல்ஃபி போட்டோஸ்!

    Prime ReporterBy Prime ReporterDecember 27, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay's DIE HARD FANS flew to Malaysia... Selfie photos taken with the commander!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் அரசியலில் குதித்துள்ளதால், தனது ஜனநாயகன் படம்தான் கடைசி என அறிவித்தார்.

    இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

    படத்தில் அடுத்தடுத்து 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இன்று மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

    இதனால் நேற்று காலை முதலே ரசிகர்கள் பலர் மலேசியாவுக்கு படை திரண்டனர். அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகர்களான இயக்குநர்கள் நெல்சன், அட்லீ, லோகேஷ் ஆகியோர் ஆடியோ வெளியீட்டுக்காக மலேசியா சென்றுள்ளனர்.

    🔥 When the HIT-maker arrives, the vibe changes instantly! 🔥
    Lokesh Kanagaraj at the #JanaNayagan audio launch = pure goosebumps 🐐🎶
    Silent walk. Loud impact. Mass presence unlocked 💥
    This moment says it all 👀🔥#JanaNayagan #Kollywoodent
    pic.twitter.com/b6vlec6Rxd

    — Kollywood Ent (@Kollywoodent) December 27, 2025

    மேலும் விஜய்யுடன் அவர்கள் எடுத்துக் கொண்ட செல்பி போட்டோக்கள் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    Atlee Jananayagan Audio Launch Lokesh Kanagaraj Malaysia Nelson அனிருத் இயக்குநர் அட்லீ இயக்குநர் நெல்சன் மலேசியா லோகேஷ் கனகராஜ் விஜய் ஜனநாயகன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    06.08.2026 வியாழக்கிழமை நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்களை இங்கே முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.