Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஜனநாயகனுக்காக மலேசியா போன பிரபலங்கள்.. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதே இந்த நடிகர்தான்!
    சினிமா

    ஜனநாயகனுக்காக மலேசியா போன பிரபலங்கள்.. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதே இந்த நடிகர்தான்!

    Prime ReporterBy Prime ReporterDecember 26, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Celebrities who went to Malaysia for Jana Nayagan Audio Launch
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. சினிமாவில் இருந்து விடை பெறும் விஜய்யின் கடைசி படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர்.

    வரும் ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் படம் உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில், நாளை மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடத்த உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் விழா வெளிநாடுக்கு மாற்றப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ஏராளமான திரைப்பிரபலங்கள் மலேசியா ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில், இயக்குநர் நெல்சன், அட்லீ ஆகியோர் மலேசியா புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இன்று காலை விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா புறப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அது போல ரசிகர்கள் பலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்க மலேசியா புறப்பட்டனர். இதனால் சென்னை விமான நிலையம் ஸ்தம்பித்திருந்தது.

    தற்போது நடிகரும், தொகுப்பாளருமான ரியோ ராஜ் ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் தொகுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரும் மலேசியா புறப்பட்டு சென்றுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    GUESS WHO’S HERE??? 🎬🔥

    NELSON !!!!!! 😎💥
    Yes, he has officially landed for Thalapathy Katcheri ✨

    The excitement just hit a whole new level —
    ARE YOU READY? 🕺🔥

    Because this is about to get MASSIVE 💣🎶@KvnProductions @malikstreams pic.twitter.com/teCe2cvPLt

    — KVN Productions (@KvnProductions) December 26, 2025

    ஒரு பக்கம் தனுஷ் செல்ல உள்ளார் என்று முன்கூட்டியே சொல்லப்பட்டது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் ஜனநாயகன் படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம், நெல்சன் மலேசியா புறப்பட்டுள்ள வீடியோவை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளது.

    Actor Vijay Atlee Jananayagan Audio Launch Malaysia Nelson Rio இயக்குநர் அட்லீ இயக்குநர் நெல்சன் தனுஷ் ரியோ விஜய் ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.