Close Menu
    What's Hot

    ஏப்ரல் 26: ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று பணவரவு மற்றும் குடும்ப மகிழ்ச்சி யாருக்கு?

    April 26, 2026

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    April 25, 2026

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»படுக்கையில் வேறு பெண்ணுடன் உல்லாசம்… கணவனுக்கு காத்திருந்த ஷாக்.. கோவையில் பயங்கரம்!
    தமிழ்நாடு

    படுக்கையில் வேறு பெண்ணுடன் உல்லாசம்… கணவனுக்கு காத்திருந்த ஷாக்.. கோவையில் பயங்கரம்!

    Prime ReporterBy Prime ReporterDecember 25, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Having fun with another woman in bed… The shock awaited her husband
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை அத்திப்பாளையம் பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிதான் என்பவர் வசித்து வந்தார். இவர் பிளம்பர் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு ஜிண்டி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிதானுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்ததால் அடிக்கடி குடும்பத்தனிரிடையே சண்டை ஏற்பட்டது.

    இதனால் தனது குழந்தையை பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, பிதானுடன் இணைந்து வசித்து வந்த ஜிண்டி பணிக்கு சென்று வந்திருந்தார். ஆனால் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் கணவர் பிதான் இருந்துள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை அதிகரித்தது. ஆனால் பிதான் மது அருந்திக் கொண்டு வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்தார். ஒரு கட்டத்தில் பணிக்கு செல்லாமல், வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

    இந்த சூழலில், ஜிண்டி வேலைக்கு சென்ற நேரத்தில் வேறு ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து பிதான் உல்லாசமாக இருந்துள்ளார். திடீரென வீட்டுக்கு வந்த ஜிண்டி, கணவர் கோலத்தை பார்த்து ஆத்திரத்தில் சண்டை போட்டுள்ளார்.

    அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்ய, வீட்டை விட்டு வெளியே சென்ற பிதான் மது குடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது பிதான் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், கத்தியை எடுத்து கணவரை கண்மூடித்தனமாக மனைவி குத்தினார்.

    ரத்த வெள்ளத்தில் அலறிய பிதானை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    Coimbatore Coimbatore News crime Husband Stabbed Illegal Affair Woman Arrest கத்திக்குத்து குற்றம் கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பீட்டா அமைப்பின் கோபத்திற்கு ஆளான விஜய்.. கிளம்பிய புதிய பிரச்சனை..!

    April 25, 2026

    “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!

    April 24, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    யாரும் ஜூலியை கேட்க முடியாது.. வனிதா கொடுத்த சப்போர்ட்.. பின்னணியில் பண விவகாரமா?

    April 22, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    ஏப்ரல் 26: ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று பணவரவு மற்றும் குடும்ப மகிழ்ச்சி யாருக்கு?

    April 26, 2026

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    April 25, 2026

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    April 25, 2026
    Don't Miss

    ஏப்ரல் 26: ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று பணவரவு மற்றும் குடும்ப மகிழ்ச்சி யாருக்கு?

    April 26, 2026

    ஏப்ரல் 26, 2026 ஞாயிற்றுக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன் மற்றும் சந்திராஷ்டம நேரக் குறிப்புகள் இங்கே.

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    April 25, 2026

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    April 25, 2026

    ஐபிஎல் 2026: நாளை இரண்டு பிரம்மாண்ட மோதல்கள்

    April 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.