Close Menu
    What's Hot

    ஏப்ரல் 20: வாரத் தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

    April 20, 2026

    ஏப்ரல் 19: விடுமுறை நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?..

    April 19, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»இரண்டாவது முறையாக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்பார்… திமுக எம்பி கனிமொழி நம்பிக்கை!!
    தமிழ்நாடு

    இரண்டாவது முறையாக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்பார்… திமுக எம்பி கனிமொழி நம்பிக்கை!!

    Prime ReporterBy Prime ReporterDecember 23, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Stalin will take oath as Chief Minister for the second time… DMK MP Kanimozhi is confident!!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவைக்கு தேர்தல் அறிக்கை குழு இங்குள்ள நிர்வாகிகளிடம் கலந்து பேசி தேதியை முடிவு செய்துவிட்டு நிச்சயம் இங்கு இருக்கக்கூடிய தொழில்துறையினர் விவசாயிகள் என பல்வேறுபட்ட தரப்பினருடைய கருத்துக்களை கேட்டுத்தான் தயார் செய்யப்படும்.

    மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை சொல்லக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது முதலமைச்சர் அறிவுரை. எனவே நிச்சயமாக கோவைக்கு வரும்போது அத்தனை தரப்பு மக்களையும் சந்திப்போம்.

    உறுதியாக இங்கு இருக்க கூடிய தொழில் முனைவோரையும் சந்திப்போம் மக்களுடைய தேவை என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை வாக்குறுதிகளாக தேர்தல் அறிக்கையாக உருவாக்க முடிவு செய்திருக்கிறோம். எனவே எண்ணிக்கை என்பதெல்லாம் கணக்கு கிடையாது.

    பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆற்காடு நவாப் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரங்களில் பல பொய்யான விமர்சனங்களை பலர் வைப்பார்கள்.

    அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது உண்மையான நிலவரம் என்ன என்பது இங்கு இருக்கக்கூடிய ஊடகத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் தெரியும்.

    மகளிர் வாக்கு மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் தவெக விற்கு போகும் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,யாருக்கு என்ன வாக்குகள் எப்படி போகும் என்பது தேர்தல் முடியும் போது தெளிவாக தெரியும் நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம்.

    அடுத்த முறையும் திராவிட மாடல் ஆட்சி அமையும் முதலமைச்சர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக தொடர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    Coimbatore Coimbatore News DMK DMK Mp Kanimozhi அரசியல் கோவை திமுக திமுக எம்பி கனிமொழி முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026

    தமிழக தேர்தல் களத்தை அதிரவைக்கும் த.வெ.க தலைவர் விஜய்யின் பகிரங்க மடல்

    April 18, 2026

    அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்த பிரபலம்..!

    April 18, 2026

    அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: “ராகுல்காந்தியைச் சந்திக்க முதல்வருக்கு நேரமில்லை!” – ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி

    April 18, 2026

    மீண்டும் தள்ளிப்போகிறதா தொகுதி மறுவரையறை?.. வெடி வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்..!

    April 18, 2026

    களத்தில் இறங்கிய விஜய்.. வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்த ‘தளபதி’ ..! (வீடியோ)

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கதறி அழும் நர்சிங் மாணவி.. காப்பகத்தில் நடப்பது என்ன?.. அதிர வைக்கும் பின்னணி..!

    April 18, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    ஏப்ரல் 20: வாரத் தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

    April 20, 2026

    ஏப்ரல் 19: விடுமுறை நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?..

    April 19, 2026

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026
    Don't Miss

    ஏப்ரல் 20: வாரத் தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

    April 20, 2026

    20 ஏப்ரல் 2026: இன்றைய ராசிபலன்! தனுசு ராசிக்கு இன்றும் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை. மற்ற ராசிகளுக்கான யோக பலன்கள் மற்றும் வாரத் தொடக்க பலன்கள் இதோ.

    ஏப்ரல் 19: விடுமுறை நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?..

    April 19, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.