Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தவெக இன்னொரு ம.நீ.ம… கொங்கு பகுதியில் ஒரு தொகுதி கூட வெல்ல முடியாது : அர்ஜூன் சம்பத் சவால்!!
    தமிழ்நாடு

    தவெக இன்னொரு ம.நீ.ம… கொங்கு பகுதியில் ஒரு தொகுதி கூட வெல்ல முடியாது : அர்ஜூன் சம்பத் சவால்!!

    Prime ReporterBy Prime ReporterDecember 22, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    TVK Can't win a single seat in Kongu area..Arjun Sampath challenges
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீப ஒளி ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூரணச்சந்திரன் ஆத்மா சாந்தியடைய வேண்டி பொள்ளாச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பூர்ண சந்திரன் திருவுருவப்படத்திற்கு தீப ஒளி ஏற்றி அஞ்சலி செலுத்தினர் பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, தமிழக அரசியல் வரலாற்றில் இந்திய எதிர்ப்பு போராட்டத்திற்காகவும், சுதந்திர போராட்டத்திற்காகவும் பலர் உயிர் தியாகம் செய்துள்ளார்கள் ஆனால் முதல்முறையாக இந்துக்கள், முருக பக்தர்கள் தங்களது கோரிக்கைக்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டது வேதனை அளிப்பதாக கூறினார்.

    த.வெ.க தலைவர் விஜய் கொங்கு மண்டலம் ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவிற்கும் த.வெ.க.விற்கு தான் போட்டி என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து இருக்கிறார். அது தோல்வியில் முடிந்திருக்கிறது.

    கொங்கு மண்டலத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் த.வெ.க. டெப்பாசிட்டை இழக்கும்
    கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை விஜயை பார்ப்பதற்கு வேண்டுமானால் கூட்டம் கூடலாம். த.வெ.க. இன்னொரு மக்கள் நீதி மையமாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    திமுக ஒரு தீய சக்தி என அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாமே திமுக எழுதிக் கொடுத்தது தான் திமுகவின் டூல் -ஹிட் ஆகத்தான் விஜய் செயல்படுகிறார். திமுக ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு நடிகரை வைத்து ஒரு கட்சி ஆரம்பிக்கும்.

    அதிமுகவின் வெற்றியை சிதைப்பதற்காகவும், வாக்குகளை பிரிப்பதற்காக
    திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும் என்பதற்காக ஒரு ஸ்டேஜஜியை உருவாக்கி
    கிறிஸ்துவ அமைப்புகளுடன் இணைந்து விஜய் இன்னொரு மக்கள் நீதி மையமாக செயல்பட்டு வருகிறார்.

    TVK Can't win a single seat in Kongu area..Arjun Sampath challenges

    தேர்தலுக்குப் பிறகு அவர் திமுகவிற்கு சென்று விடுவார். இதற்கு ஒரு உதாரணம் அவருடைய ஜனநாயகம் திரைப்படத்தை திமுகவை சேர்ந்த நிறுவனம் தான் சேட்டிலைட் உரிமையை பெற்றுள்ளது.

    வெளியில் தான் விஜய் திமுகவை விமர்சிப்பதும் திமுக விஜய் விமர்சிப்பதும் ஆனால் உள்ளே அவர்களுக்குள் அண்- கோ உள்ளது. விஜயின் கபட நாடகத்தை த.வெ.க.வின் இரட்டை வேடத்தை கொங்கு பகுதியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என தெரிவித்தார்.

    Arjun Sampath Coimbatore Coimbatore News Tamilaga vetri kazhagam TVK Vijay அர்ஜூன் சம்பத் கோவை தமிழக வெற்றிக் கழகம் தவெக தவெக தலைவர் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்.. அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் முக்கியக் கட்சிகள்..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.