Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அடுத்த படம் குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பு… வெளியான வீடியோ : ரசிகர்கள் கொண்டாட்டம்!!
    சினிமா

    அடுத்த படம் குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பு… வெளியான வீடியோ : ரசிகர்கள் கொண்டாட்டம்!!

    Prime ReporterBy Prime ReporterDecember 22, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sivakarthikeyan's announcement about his next film... Video released
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சினிமாவில் நுழைந்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர்.

    தற்போது முன்னணி நடிகராக உள்ள அவர், ஏற்கனவே தனது எஸ்கே ப்ரொடக்சன் நிறுவனம் பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட படங்கள் தரமான படங்களாக அமைந்தன.

    கடைசியாக ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். விமர்சன ரீதியாக படம் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    Our journey is built on stories.
    And defined by the voices behind them.

    Across our films, we’ve had the privilege of introducing new filmmakers –
    who found their first steps, their first frames & their first journeys with us.

    A new chapter unfolds soon – with a new storyteller. pic.twitter.com/UNGm0lepCv

    — Sivakarthikeyan Productions (@SKProdOffl) December 22, 2025

    அந்த வீடியோவில் புதுவிதமான கதைக்களத்துடன் படக்குழு தயாராகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை இவரே இந்த படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

    Sivakarthikeyan SK Productions எஸ்கே பிரொடக்சன்ஸ் சிவகார்த்திகேயன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.