Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கோவை ஆட்சியர் அலுவலகம் முன் தம்பதி தீக்குளிக்க முயற்சி… நொடியில் நடந்த சம்பவம்!!
    தமிழ்நாடு

    கோவை ஆட்சியர் அலுவலகம் முன் தம்பதி தீக்குளிக்க முயற்சி… நொடியில் நடந்த சம்பவம்!!

    Prime ReporterBy Prime ReporterDecember 22, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Couple attempts to set themselves on fire in front of Coimbatore Collectorate office
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்ட, கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் பவன் குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மதுக்களை வாங்கிக் கொண்டு இருந்தனர்.

    கலெக்டர் அலுவலகத்திற்கு நுழைவு வாயில் வழியாக வரும் பொது மக்களை போலீசார் சோதனை செய்த பிறகு உள்ளே அனுப்பிக் கொண்டு இருந்தனர்.அப்போது நுழைவாயில் அருகில் திடீரென்று, ஒரு தம்பதி தலையில் மண்ணென்னையை ஊற்றிக் கொண்டு தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க முயன்றனர்.

    இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பார்த்த அதிர்ச்சி அடைந்தனர். உடனே பாய்ந்து சென்று அவர் கையில் வைத்து இருந்த தீப்பெட்டியை போலீசார் பறித்தனர்.

    அப்போது அந்த தம்பதி தங்கள் ஊர் ஆலாந்துறை அருகே உள்ள கீழ கவுண்டன்பாளையம், என்றும் அவர்கள் பெயர் வெங்கடாசலம், நாகமணி என்று தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் வசிக்கும் வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்ட முயற்சிக்கும் போது சிலர் பிரச்சனை செய்வதாகவும், எனவே நத்தம் புறம்போக்கு என்று தங்கள் இடத்தை வரைபடத்தில் மாற்றம் செய்து அறிக்கை தரும்படி கேட்டு மனு கொடுக்க வந்ததாகவும், சிலர் செய்யும் பிரச்சினையால் தாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி கண்ணீர் வடித்தனர். அதன் பிறகு போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

    Coimbatore Coimbatore News குற்றம் கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    மூன்றே நாளில் 17 லட்சம் உறுப்பினர்கள்.. அண்ணாமலை நெகிழ்ச்சிப் பதிவு..!

    June 8, 2026

    நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை?.. தவெக தலைமையைச் சாடிய நயினார் நாகேந்திரன்..!

    June 8, 2026

    மின்சாரம் தாக்கி 80 பேர் உயிரிழப்பு.. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் ட்வீட்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026
    Don't Miss

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.