Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய் மகன் ஹீரோ… கதாநாயகியாக பிரபல நடிகையின் மகள்.. இயக்குநர் யாருனு பாருங்க!!
    சினிமா

    விஜய் மகன் ஹீரோ… கதாநாயகியாக பிரபல நடிகையின் மகள்.. இயக்குநர் யாருனு பாருங்க!!

    தளபதி விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் குதித்துள்ளார். இவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.
    Prime ReporterBy Prime ReporterDecember 18, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay Son Jason Acted as hero with famous actress daughter
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தளபதி விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் குதித்துள்ளார். இவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.

    இந்த நிலையில் விஜய் மகனை வைத்து படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார். நடிகை தேவயானியின் கணவரும் இயக்குநருமான ராஜகுமாரன், தற்போது ட்ரோல் மெட்டீரியலாக வலம் வருகிறார்.

    சமீபத்தில் இவர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மகேந்திரன் குறித்து அளித்த பேட்டி சர்ச்சையானது. இது குறித்து அவர் விளக்கமளித்தாலும், விளம்பரத்திற்காக ராஜகுமாரன் இவ்வாறு செய்வதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

    தேவயானி தன்னுடன் வரும் போது வெறும் கையை மட்டுமே வீசி வந்ததாக தனது சொந்த மனைவியை விமர்சித்திருந்தார். பட வாய்ப்பில்லாத ராஜகுமாரன், தன்னை விளம்பரப்படுத்த இப்படி செய்கிறாரா என தெரியவில்லை.

    இந்த நிலையில் சமீபத்தில் ராஜகுமாரன் அளித்த பேட்டியில், நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாகவும் விஜய் மகன் ஜேசன் தான் ஹீரோ, எனது மகள் இனியா தான் கதாநாயகி என கூறியுள்ளார். விஜய் தன்னுடைய இயக்கத்தில் நடிக்காவிட்டாலும், அவரது மகனை வைத்து படம் இயக்க உள்ளதாகவும், முதல் பாகத்திற்கு தொடர்புடையது என்பதால் தேவயானியும் இதில் நடிப்பார் என கூறியுள்ளார்.

    ராஜகுமாரன் தேவயானி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்,. மூத்த மகள் பெரியதாக வெளியில் தெரியாமல் இருந்தாலும், இளையமகள் இனியா, ரியாலிட்டி ஷோவில் கலந்து புகழ்பெற்றார். சமீபத்தில் இவருக்கு தனியார் ஊடகம் சார்பில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Actor Vijay Devayani Daughter Iniya Rajakumaran Vijay Son Jason தேவயானி தேவயானி மகள் இனியா நீ வருவாய் என 2 ராஜகுமாரன் விஜய் மகன் ஜேசன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.